தமிழ் மொழி கலாச்சாரம் பற்றி பா.ஜ.க. வுக்கு தெரியாது - - கனிமொழி
இது என்ன கொடுமை..?
தந்தை கருணாநிதி 2 மனைவியும் மூன்றாவதாக இன்னொருவன் மனைவியையும் வைத்துக் கொண்டிருப்பவர்;
கருணாநிதி வைத்துக் கொண்ட அடுத்தவன் மனைவியின் குழந்தைதான் கனிமொழி ( இக்குழந்தை யாருக்குப் பிறந்தது என்பது கூட தெளிவில்லாத விஷயம் )
கருணாநிதியே கனிமொழி என் மகளல்ல.. எனது வைப்பு ராசாத்தியின் மகள் என்று திருவாய் மலர்ந்தருளியவர்
அந்த கனிமொழி 2 கணவனையும் 3 வதாக இன்னொருத்தியின் கணவனையும் வைத்துக் கொண்டிருப்பவர்;
இவர்கள் கடைப்பிடித்திருக்கிற இத்தனை சிறப்பு வாய்ந்த பண்பாடு கலாச்சார மெல்லாம் பா.ஜ. க. வுக்கு தெரியாதுதான்.
இது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.
ஆனால், அதை இவர் தமிழ் பண்பாடு என்று கூறியிருக்கிறார் பாருங்கள்;
இதுதான் கொடுமையான விஷயம்.
இதுதான் கொடுமையான விஷயம்.
மேலும் ஒரு விஷயம்..
இப்படிப்பட்ட பலரடங்கிய தங்கள் குடும்பத்தினர்கள் பதவிகளில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட துணையாகவும் உடந்தையாகவும் இருந்தவர்கள் ஸ்டாலினும் கருணாநிதியும்.
இப்படி பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு தமிழினப் படுகொலை புரிந்த ராஜபக்க்ஷே வை இலங்கைக்கு சென்று பாராட்டி அவரிடமிருந்து பல பரிசுகளை பெற்று திரும்பியவர் கனிமொழி.
இப்படிப்பட்ட பண்பாடு, கலாச்சாரமெல்லாம் மற்றவர்கள் அறிவார்களா.... நிச்சயம் அறியமாட்டார்கள்.. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் கனிமொழி.
No comments:
Post a Comment