“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் -
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா”
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா”
இராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஔவையார் விநாயகரை நோக்கி பாடிய பாடல்..!
இப்போதுள்ள கண்டுபிடிப்பாளர்கள் சொல்கிறார்கள் விநாயகர் வடக்கிலிருந்து வந்த ஆரிய கடவுளாம்..!அதனால் விநாயகர் ஊர்வலத்தை அனுமதிக்க முடியாதாம்..!
சரி... தமிழில் இராயிரம் ஆண்டுக்கு முன்பே பாடல் பெற்ற விநாயகரும் ஆரியகடவுள்... !
தமிழை பல ஆயிரம் ஆண்டாக பேசும் நானும் ஆரியன் என்றால்...!. என் தாய்தமிழே ஆரியமொழி தானோ...?
ஆம்...நானும் என் கடவுளும் ஆரியன் என்றால் என் தமிழும் ஆரிய மொழியே...!
No comments:
Post a Comment