விலையில்லா கொத்துமல்லியை நாள்தோறும் பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் . . .
விலையில்லா கொத்துமல்லியை நாள்தோறும் பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் . . .
கொத்து மல்லி என்பது நாம் அன்றாடம் காய்கறி கடையில் காய்கறி வாங்கிய பிறகு இனாமாக அதாவது
விலையில்லாமல் கறிவேப்பிலையுடன் சேர்த் து கொடுப்பார்களே அந்த கொத்து மல்லி தான்.
நாள்தோறும் கொத்த மல்லிக்கீரையை ஒரு கைப்பிடிஅளவு எடுத்து அதில் உள்ள மண்னை நீக்கி சுத்தம் செய்த பிறகு, அதனை அப்படியே, பச்சையாக வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வர உங்களுக்கு பித்தம் நீங்கி, கண் பார்வையும் தெளிவாகும் என்கிறது இயற்கை மருத்துவம்.
No comments:
Post a Comment