நண்பர்களுக்கு வணக்கங்கள்....
இப்புகைபடத்தில் இருப்பவரின் பெயர் ஷிபு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே டீக்கடை&பஜ்ஜி கடை நடத்திவருகிறார் , செங்கல்பட்டு அரசு மருத்துவமனை க்கு சிகிச்சைக்காக சென்றவர்கள் இவரை பற்றி அறிந்திருக்கலாம் . அங்கு அத்தியாவசியா
தேவையாக இருந்தது உணவு மற்றும் தண்ணீர் தான் ... உணவை ஓட்டல்களில் வாங்கினாலும் தண்ணீர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 லிட் தேவைப் பட்டது..
2லி 30என்றாலும் ஒரு நாளைக்கு ரூபாய்210 முதல் 270வரை எனக்கு தேவை படுகிறது.. ஆனால் இவர்
அத் தண்ணிரை இலவசமாக வழங்கி வருகிறார் ... சுமார் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 கேன் தண்ணிரை மருத்துமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இலவசமாக தருகிறார்.. 1கேன்*1=20ரூபாய் வைத்துக்கொள்வோம் 100*20=2000 நாள் ஒன்றுக்கு 2000 என்றால் மாதம் 60000ரூபாய்
வருடத்திற்கு 700000 லட்சம் ரூபாய் இவர் இலவசமாக தண்ணீர் வழுங்கிரார்.. சிறிய அளவிலான டீ கடை நடத்திக்கொண்டு அதில் வரும் லாபத்தின் பெரும் பங்கை இவர் இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார்..... எவ்வளவு பெரிய விஷயம் இது ...... இவரை என் முகநூல் பக்கத்தில் பதிவிடுவதை பெருமை கொள்கிறேன்.... இப்பதிவை அதிகம் பகிருங்கள் இவரின் புகழ் பரவட்டும்.....

No comments:
Post a Comment