ஆப்பிளை விட கூடுதல் சத்துக்கள் நிறைந்த இலந்தைப்பழம் கிராமங்களில் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை காய்த்து பழம் பழுக்கக்ககூடிய பழவகை சிறியதாக ஆப்பிள் போன்று அழகாக இருக்கும். அதன் சுவை அலாதியாக இருக்கும் பழத்தைவிட அதன் செங்காய் நல்ல சுவையாக இருக்கும்.
இது முள்மரத்தில் வளரக்கூடிய பழம். அதிகமாக காட்டுப்பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்.
இந்தப்பழங்களில் அதிக மருத்துவ குணமுண்டு அதன் பயன்களை காண்போம்.
இந்தப்பழங்களில் அதிக மருத்துவ குணமுண்டு அதன் பயன்களை காண்போம்.
நம்மில் பலர் குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல பொருட்களை கூட விரும்பி உண்ணுவது இல்லை. ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்களில்தான் அதிக சத்து உள்ளதாக நினைக்கின்றன அது மிகவும் தவறு.
குறைந்த விலையில் அதிக சத்துகளை தரக்கூடிய பொருட்களில் இலந்தைப்பழம் முதல் இடத்தில் உள்ளது.
1. இலந்தைப் பழத்தில் இருவகை உண்டு. உருவம் இரண்டானாலும் மருத்துவப் பண்புகளிலும், சத்துக்களிலும் இரண்டும் சிறந்த்வையே.
இலந்தைப் பழத்தில் “க்ளூடாமிக்” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுருசுருப்பாக்கும். எனவே மூளை உழைப்பு செய்வோர்க்கல்லாம் இலந்தைப்பழம் சிறந்த பழமாகும்.
இலந்தைப் பழத்தில் “க்ளூடாமிக்” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுருசுருப்பாக்கும். எனவே மூளை உழைப்பு செய்வோர்க்கல்லாம் இலந்தைப்பழம் சிறந்த பழமாகும்.
2. ஆப்பிள் பழத்தில் இல்லாத வைட்டமின் A உயிர்ச்சத்து இலந்தையில் நிறைய காணப்படுகிறது. நிறைய சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தைப்பழம் சாப்பிடலாம்.
3. வயிற்றுப்போக்கு, சீதளபேதி, கீல்வாயுப் பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், வேட்கை முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என்று நம் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
4. உடல் வியர்வை நாற்றம் போக: உள்ளங்கால், அக்குள், உள்ளங்கை போன்ற இடங்களில் இலந்தை இலைகளை நசுக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை வியர்வை வரும் இடங்களில் தடவிக் காயவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் குளித்தோ அல்லது அந்த இடத்தை கழுவியோ வந்தால் வியர்வை நாற்றம் போகிவிடும்.
5. தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண் இவற்றிற்கு இழந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6. நாட்டு எலந்தைப்பழத்தில் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்திருக்கும். நல்ல சுவையாக இருக்கும்.
சுண்ணாம்புச் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.
சுண்ணாம்புச் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.
7. பற்கள் நுனுங்கிக்கொண்டே சிலருக்கு இருக்கும் இது கால்சியம் குறைபாடால் தான் நடக்கும். அப்படிப்பட்டவர்கள் இலந்தைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் கால்சியம் சமன் ஆகும்.
8. பித்தத்தால் ஏற்படும் வாந்தி பேதி மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றிற்கு எலந்தைப்பழம் சாப்பிட்டால் பித்தம் குறையும்.
9. வயோதிகத்தால் ஏற்படும் உடல்வலி தீர எலந்தையை சாப்பிட்டோமானால் உடனே இந்தபிரச்னை தீர்ந்துவிடும்
10. செரிமானப்பிரச்னையை இந்த எலந்தைப்பழம் சரிசெய்து விடும்.
11. பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ்-க்கு பிறகு ஏற்படும் மூட்டு வலிக்கு எலந்தை மிகுந்த நிவாரணி.
எலந்தை கிடைக்கும் காலத்தில் அடை இடித்து வடை செய்து வைத்துக்கொள்வார்கள் இதுவும் நல்லது
எலந்தை கிடைக்கும் காலத்தில் அடை இடித்து வடை செய்து வைத்துக்கொள்வார்கள் இதுவும் நல்லது
12. இலந்தைப்பழம் ஆப்பிளை விட பலமடங்கு சத்தானது...இலந்தையிலுள்ள சத்துகளை முதலில் பார்போம்.
Nutritional value per 100 gram.
Energy 331 kJ (79 kcal)
Carbohydrates 20.23 g; Fat 0.2 g; Protein 1.2 g
Vitamins சத்துகள்
Vitamin A equiv. (5%) 40 μg;Thiamine (B1) (2%) 0.02 mg
Riboflavin (B2) (3%) 0.04 mg;Niacin (B3) (6%) 0.9 mg
Vitamin B6 (6%) 0.081 mg;Vitamin C (83%) 69 mg Minerals தாது சத்துகள்; Calcium (2%) 21 mg
Iron (4%) 0.48 mg; Magnesium (3%) 10 mg
Manganese (4%) 0.084 mg; Phosphorus (3%) 23 mg
Potassium (5%) 250 mg; Sodium (0%) 3 mg
Zinc (1%) 0.05 mg;Other constituents; Water 77.86 g

No comments:
Post a Comment