இன்று தென்னிந்தியர்களின் பாரம்பரிய ரசம் இளைய தலைமுறையிடம் குறைந்து வருகிறதோ, இப்போதெல்லாம் இரவு சாப்பாடுக்கு ஹோட்டல் போனா எங்கும் சாப்பாடு கிடைக்க மாட்டேங்குது, பிரைடு ரைஸ் பரோட்டா இருக்க்ங்கறான், ரசம் சாதம் இல்லயாம், சென்னைல
சரவணபவன் போனா கூட இரவில் நம்ம ஊரு சோறு கிடைக்க மாட்டேங்குது, சென்னைல கூட அங்கே இங்க எங்கயாச்சும் கெடைச்சுட்ம், அமராவதி போனா கிடைக்கும் in dinner... ஆனா பெங்களூரு ஒரு காலத்திலே அன்னசாதம்ன்னு சாப்பிட்டாங்க, இப்போ எங்குமே இரவில் கர்நாடக சாதம் கிடைப்பதில்லை, ஒன்லி நார்த் இந்தியன் சாப்பாடு மட்டுமே, Rasam is becoming extinct for Dinner. நான் வெளி நாடு சுத்தும் போது அமெரிக்காவில் இந்திய உணவகத்தில் எல்லாம் கிடைக்கும் ரசம் மட்டும் கெடைக்காது, ரசம் கிடைக்கும் மூணு இடம் 1. நியூயார்க் லெக்சிங்டன் அவன்யூ சரவணபவன் 2.சான் டியாகோ அண்ண பூரணி மிக முக்கியம்னா 3. பே ஏரியால இருக்குற நம்ம மைலாப்பூர் காரங்களோட கோமள விலாஸ்!!! வார இறுதியில் நண்பர்கள் வீட்டுக்கு போனா எதுனா ஸ்பெஷலா பண்ணனும்னா எனக்கு ரசம் மட்டும் பண்ணுங்கோன்னு சொல்வேன், அமெரிக்கால எல்லாம் கிடைக்கும் இந்த ரசம் தான் கிடைக்க மாட்டேங்குதுன்னு சொல்வேன், நேத்திக்கி கூட நெனச்சேன் சென்னைல பிசா பர்கேர் மாதிரி ரசக்கடைனு ஒன்னு ஆரம்பிச்சி இங்க ரசம் சாதம் மட்டும் பரிமாறப்படும்னு ஒரு குண்டா ஒரு ஸ்பூன் பலவித ரசம் இப்படி ஒரு புது பிசினஸ் மாடல் ஸ்பெஷல் ரசக்கடை ஆரம்பிச்சா நல்ல ஓடும்னு நெனச்சேன்!

No comments:
Post a Comment