பணத்த பதுக்கி வைக்க முடியல, வருமாண வரித்துறை வந்து அள்ளிட்டு போயிடுறானுங்க!
வண்டியில மறைத்து கடத்தவும் முடியல, வாகன சோதனையில கண்டுபுடிச்சி கைது பன்னிடுறானுங்க!
தெரியாம தெருதெருவா மக்களிடம் எப்படியாவது பட்டுவாடா பண்ணலாம்னு நினைத்தாலும் அதிமுக-பாமக ஆளுங்க வந்து உதைத்து தொறத்தறானுங்க...!
இந்த இக்கட்டான சூழ்நிலையில கலைஞரும் இல்ல,..
விசிகவை வச்சிக்கிட்டு மத்த சாதிகாரன்ட ஓட்டு கேட்டும் போகமுடியல..
காங்கிரச கூடவே வைத்திருப்பதால தமிழர்கள் எல்லோர் மத்தியிலும் அதிருப்தி வேற,..
திமுககாரனுங்க பண்ண சேட்டையால வணிகர்கள் இருக்கும் கடைவீதி பக்கம் போனாலே சிசிடிவி கேமரா இருக்குனு சொல்லி வேற பயமுறுத்துறான்,..
வைகோவ கூட்டணியில வச்சிக்கிட்டு அடுத்த கூட்டணிய பாத்து வெட்கம் சூடு சொரனை இருக்கானு முன்னபோல கேட்கவும் முடியல..!
கனிமொழி, ராசா, தயாநிதி மாறனுக்கெல்லாம் சீட்ட கொடுத்துட்டு ஊழலை ஒழிப்போம்னு சொல்லியும் ஏமாத்த முடியல...
மூன்றாம் தலைமுறை ஆளுங்க ஆறு பேருக்கு சீட்டு கொடுத்துட்டு குடும்ப அரசியலை ஒழிப்போம்னும் சொல்ல முடியல...
உதயநிதிய வச்சி சினிமா ரசிகர்கள் ஓட்ட வாங்கலாம்னு நினைத்தா அவனுக்கு ரசிகர்கள்னு வேற எவனுமே கிடையாது...!
மதசார்பற்ற கூட்டணினு சொன்னா முஸ்லிம் லீக்க என்ன ஹேருக்கு கூட்டணியில வச்சி இருக்கிங்கனு கேட்கறானுங்க...
சாதி சார்பற்ற கூட்டணினு சொன்னா கொங்கு மக்கள் கட்சி, விசிக, ஏரிவேந்தரெல்லாம் ஏன் கூட்டணியில இருக்காங்கனு செருப்ப கொண்டு அடிக்க வறானுங்க...
பகுத்தறிவு பேசுனா பொண்டாட்டி துர்க்கா ஏன் கோவிலுக்கு போறாங்கனு கேட்கிறானுங்க...
இந்து மதத்துக்கு நாங்க விரோதி இல்லனு சொன்னா முஸ்லிம்கள் ஒரு மாதிரி பாக்குறானுங்க...
எடப்பாடிய டயர்நக்கினு நக்கல் அடிச்சா, அந்த எடப்பாடியோட காலநக்கி தானே மெரினாவுல கலைஞருக்கு இடம் வாங்குனிங்கனு நாக்க புடுங்குற மாதிரி கேட்கிறானுங்க!
ஜல்லிகட்டு, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் பத்தி பேசலாம்னு பாத்தா எல்லா திட்டத்துக்கும் கையெழுத்து போட்டு கொண்டு வந்ததே திமுக தானேனு கேட்கிறானுங்க...
பாமக கூட்டணியில் இணைந்திருந்தால் எளிதாக வெற்றி பெற்றிடலாமேனு நினைத்தா அதுவும் அதிமுகவுக்கு போயிடிச்சி..
கடைசி வாய்ப்பாக விஜயகாந்த் காட்சியையாவது இணைக்கலாம்னு பாத்தா அதுவும் வேலைக்காகல..!
கலைஞர போல வசனம் பேசியாவது ஏமாத்தலாம்னு பாத்தா நமக்கு இந்த துண்டுசீட்ட படிக்கவே தடுமாறுது...
மீடியாகாரனுங்கள வச்சி ஏமாத்தலாம்னு பாத்தா, இவனுங்க சமுக ஊடகத்தை வச்சி தெளிவாக்கிடுறானுங்க..
தேர்தல்ல பெரும்பாண்மையை பெற்று ஜெயித்து 15 வருடம் ஆகிபோச்சி!
கட்சியில ஏகப்பட்ட குடுமிப்பிடி சண்டை.. கோஷ்டி அரசியல் வேற..
35 வயதுக்கு கீழான இளைஞர்கள் எவனுமே நம்ம கட்சியில உறுப்பினரா இல்ல..
35 வயதுக்கு கீழான இளைஞர்கள் எவனுமே நம்ம கட்சியில உறுப்பினரா இல்ல..
ஓடியாடி பிரச்சாரம் செய்யவோ, பிரச்சனை செய்யவோ கூட கட்சியில எவனுக்கும் சக்தி இல்ல..
சின்னம் பாத்து ஓட்டு போட்ட கிழடுங்க பாதி மலையேறிடிச்சி!
சின்னம் பாத்து ஓட்டு போட்ட கிழடுங்க பாதி மலையேறிடிச்சி!
பகவானே? இந்த தேர்தல நினைத்தால் எனக்கு கண்ணெல்லாம் கட்டுதே!
No comments:
Post a Comment