இன்று காலை ஒரு திருமண விழாவிற்க்கு சென்றிருந்தேன்..இந்து மத சடங்குகள் படி புரோகிதர் மந்திரம் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு புரோகிதர் மைக்கை எடுத்து ஒரு ஒரு மந்திரத்திற்க்கும் அர்த்தம் சொல்ல தொடங்கினார்.
அனைத்திற்க்கும் அர்த்தம் சொல்லி முடித்துவிட்டு கடைசியில் ஒரு சில மட சாம்பிராணிகளுக்கு இதன் உண்மை அர்த்தம் தெரியாமல் உளரி கொண்டிருக்கின்றன என்றார்.
அரங்கத்தில் ஒரே பலமான கை தட்டல்ஒலித்தது.
அரங்கத்தில் ஒரே பலமான கை தட்டல்ஒலித்தது.
.
என் இந்து சமூகத்தினருக்கு இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி தந்த ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
என் இந்து சமூகத்தினருக்கு இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி தந்த ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

No comments:
Post a Comment