Wednesday, October 23, 2019

ஏமாற்று வேலை பார்த்து வந்தார் கருணாநிதி தமிழ் நாட்டில் தமிழைவைத்து.

1971 ஜீலை மாதம் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது 23 MP க்களை வைத்திருந்த தீம்கா எதிர்க்கவில்லை.
1975 ம் ஆண்டு ஜீன் மாதம் அவசரநிலை பிரகடணப்படுத்தபட்ட போது அதை கருணாநிதி ஆதரித்தார்.
இந்திராவின் 20 அம்ச திட்டம், சஞ்ஜய் காந்தியின் 5 அம்ச திட்டம் என அனைத்தையும் ஆதரித்தார்.
மேலும் மிசா சட்டத்தை பயன்படுத்தி அதிமுகவின் ஜேப்பியார், சிம்சங் தொழிற்சங்க தலைவர் குலேசன், RSS காரர்கள், இடதுசாரிகள் என அனைவரையும் அவரது ஆட்சியிலேயே கைது செய்தார்.
1971 ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்திரா கொண்டு வந்த அனைத்தையும் ஆதரித்தார். கட்சத்தீவை, காவிரி என அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்தார்.
அவசர நிலையின் போது காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் மாநில அரசின் காலம் நீட்டிக்கப்பட்டது. 1976 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்திற்கு தேர்தல். கருணாநிதி இந்திராவிடம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் போல் எங்க ஆட்சியையும் நீட்டிப்பு செய்யுங்கள் என்று கேட்டார். இந்திரா முடியாது என்று சொல்லவே,
ஆட்சி இன்னும் ஒரு மாதம் இருக்கக்கூடிய நிலையில், நான் 1971 ல கொண்டுவந்த மிசா சட்டத்தை (4.5 ஆண்டுகள் கழித்து) எதிர்க்கிறேன், அவசர நிலையை (7 மாதத்திற்கு பிறகு) எதிர்க்கிறேன்னு சீன் போட்டார். சரி கெளம்புனு சொல்லிட்டாங்க இந்திரா. இவர் இழந்தது ஒரு மாத கால ஆட்சிதான்.அதுவும் இவரது ஆட்சியை நீட்டிக்க முடியாது என்று சொன்னதால்.
இவ்ளோதான் #கருணாநிதி மிசாவையும், எமர்ஜன்சியையும் எதிர்த்து போரிட்ட லட்சணம். இதுதான் அவருடைய வரலாறு.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவர் மத்தியில் நாளரை ஆண்டுதான் கூட்டணியில் இருப்பார் கடைசி ஆறுமாதம் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவார் இது அவங்க கட்சி கொள்கை.எந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தாலும் அதில் இவர் மருமகன் அமைச்சர் பதவியில் இருப்பார் இது இவரின் அடிப்படை கட்சி கொள்கை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...