Tuesday, October 22, 2019

ரொம்ப ரொம்ப நாளாச்சு இதை படித்து.

*பெண்:*
அப்பா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.....
*அப்பா:*
சொல் மகளே...._
*பெண்:*
நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன் அவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.
*அப்பா:*
எப்பிடிமா கிடைச்சான்...._
*பெண்:*
வெப்சைட்ல அறிமுகமாகி........
FACE BOOK நட்பாகி.....
SKYPE ல அவன் புரோபோசல் பண்ணான்........
WHAT'S APP இரண்டு மாசமா காதலிக்கிறோம்........
*அப்பா:*
அப்ப ஒரு வேல பண்ணு மகளே..._
TWITTER கல்யாணம் பண்ணிக்கோ.....
MAKE MY TRIP ல தேனிலவு முடிச்சிக்கோ......
FILP CART குழந்தைகளை ஆர்டர் செஞ்சிக்கோ.......
GOOGLE பேர் வச்சிக்கோ......
அப்புறம் கடைசியா அவனை பிடிக்கலைனா
OLXல வித்துடு.......
*நீங்க மட்டும் சிரிக்காதீங்க மத்தவங்களுக்கும்ஷேர் பண்ணுங்க......*
👌😃😜👌😃😜👌😃😜

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...