மனைவி : இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும் ?
கணவன் : பருப்பு சாதம்
கணவன் : பருப்பு சாதம்
மனைவி :நேத்துதானே அதை சாப்பிட்டோம் .
கணவன் : அப்படின்னா தேங்கா சாதம் .
கணவன் : அப்படின்னா தேங்கா சாதம் .
மனைவி : உங்க பையனுக்கு பிடிக்காது .
கணவன் : முட்டை பொரியல் .
கணவன் : முட்டை பொரியல் .
மனைவி ; இன்னிக்கு வெள்ளிக்கிழமை
கணவன் : பூரி ?
மனைவி : நைட் எவனும் பூரி சாப்பிட மாப்டான் ..
மனைவி : நைட் எவனும் பூரி சாப்பிட மாப்டான் ..
கணவன் : நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா ?
மனைவி : ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகும் .
கணவன் : மோர் குழம்பு ?
மனைவி : வீட்ல மோர் இல்ல ..
மனைவி : வீட்ல மோர் இல்ல ..
கணவன் : இட்லி சாம்பார் ?
மனைவி : நீங்க முன்னாடியே சொல்லி இருக்கனும் ..
மனைவி : நீங்க முன்னாடியே சொல்லி இருக்கனும் ..
கணவன் : அப்ப நூடுல்ஸ் பண்ணு கொஞ்ச நேரத்தில செஞ்சுடலாம் ..
மனைவி : சாப்பிட்ட மாதிரியே இருக்காது பசி எடுக்கும் .
மனைவி : சாப்பிட்ட மாதிரியே இருக்காது பசி எடுக்கும் .
கணவன் : வேற என்ன தான் சமைக்கப் போறே ?
மனைவி : நீங்க என்ன சொல்றீங்களோ அது
மனைவி : நீங்க என்ன சொல்றீங்களோ அது
கணவன் : ஆணியே புடுங்க வேணாம் போடி
No comments:
Post a Comment