#கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக வடகிழக்கு மழை பெய்து
வருகிறது இதனால் ஏழை மக்கள் வசிக்கும் வீடுகள் இடிந்துவந்த வண்ணம்
உள்ளன, தார்சாலைகள் துண்டிக்கபட்டு
மிகவும் சிதலம் அடைந்து போக்குவரத்து
வாகனங்கள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன #விவசாயிகள் விளைபொருட்களை அறுவடை செய்ய இயலாமல் தந்தளிந்து
வருகின்றனர் நீர் செல்லும் வாய்க்கால்கள்
அடைப்பு ஏற்ப்பட்டு நீர் செல்ல வழி
இல்லாமல் குடியிருப்பு பகுதியில் தஞ்சம்
அடைந்து உள்ளன இவைகளை பார்த்தும்
பார்க்காமல் தெரிந்தும் தெரியாது போல்
குமரி மாவட்ட மக்களை சந்திக்காமல்
சாலைகளை செப்பணியிடாமல் வெள்ள
நிவாரணம் வழங்காமல் விவசாயி விளையும்
பொருட்களை மீட்க வழிவகை செய்யாமல்
நாங்குநேரி தொகுதி தேர்தல் தான் எனக்கு முக்கியம் என்று வலம் வருகிறார்

தேர்தல் விதிமுறைகள் இருக்கும் இந்த வேளையில் விதிமுறைகளை மீறி நாங்குனேரி
தொகுதிக்கு திருட்டு தனமாக நுழைய
முயன்ற நிலையில் கைது செய்யபட்ட
H.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு - இவர்களுக்கு மக்கள்
முக்கியம் அல்ல.
தொகுதிக்கு திருட்டு தனமாக நுழைய
முயன்ற நிலையில் கைது செய்யபட்ட
H.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு - இவர்களுக்கு மக்கள்
முக்கியம் அல்ல.
No comments:
Post a Comment