Wednesday, October 30, 2019

பாமரன் லெவலுக்கு பஞ்ச் வசனம் பேசுறது.

#குழந்தை சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை? - ____ மு.க.ஸ்டாலின்
ஒரு வேளை
கையில் மெஷின் கன்னுடன்
பச்சை கலர் மிலிட்டரி யூனிபார்ம் போட்டு கிட்டு
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் னு மார்ச் பாஸ்ட் பண்ணி வந்தால் தான் ராணுவம் னு உங்க தளபதி நம்புவாரோ
----தேசிய பேரிடர் மீட்பு படை-----
என்பது ராணுவத்தின் ஒரு பகுதி தான்னு
உங்க தளபதி கிட்ட எவனாவது சொல்லி கூட்டிட்டு வாங்கடா 200 ரூ கொத்தடிமைகளா......
அரக்கோணத்தில் இராணுவத்தின் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளது.........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...