Monday, April 6, 2020

திருமணம் தாமதம் காரணம்? உண்மையான பரிகாரம் என்ன?

இப்ப பெண்களுக்கு நாம பார்க்கலாம்
பெண் ஜாதகத்தில் தோஷம் உள்ளது என்றும் தாமதம் திருமணம் செய்தால் நன்மை என்றும் சொல்வர்.
சதாரண மக்கள் க்கு புரியும் படி சொல்றேன்
பெண் ஜாதகத்தில் திருமணம் தள்ளிப்போன
முக்கியமான ரெண்டு காரணம்,
கிரகம்1= அப்பா,
கிரகம்2=ஆண்கள்(நண்பர்,சாகோதரர்,சித்தப்பா, பெரியப்பா,பங்காளி),ஜாதகி ஏதோ ஒரு வகையில் உடல் நிலை பிரச்சினை, பிடிவாதம் குணம்,அடிக்கடி மருந்து மாத்திரை உட்கொள்வது.
கிரகம்1=அப்பா
பெண் ஜாதகத்திற்கு அப்பா பிரிவு அல்லது வேலை விஷயம்மா தூர பயணம் அல்லது குடும்பத்தில் அவரால் எந்த use இல்லாமல் அம்மாவின் ஆளுமையில் குடும்பம் செல்வது கூட ஒரு வகையில் தோஷம்.
கிரகம்2
திருமணம் பெண்ணின் சகோதரர்கள் பிரிவு அல்லது வேலை விஷயமாக வெளிமாநில, நாடு கடந்து சென்று இருப்பார் ,இது ஒரு வகையான பிரிவு,அந்த பெண்ணின் சித்தப்பா,பெரியப்பா, பங்காளி வகை சரியான பேச்சு வார்த்தை இல்லமை, அல்லது அவர்கள் உடல் நிலை,மன நிலை பிரச்சினை இருக்கும்.
பெரும்பாலும் சாகோதர் போல வரும் கணவரும் வெளிமாநில, வெளிநாடு சென்று வேலை பார்க்கும் அமைப்பு தான் வரும்.
இது தான் தோஷம் என்று சொல்லப்படும்.
பரிகாரம்,
சொத்துக்கு கா,அண்ணன்,தம்பி ,பங்காளி சண்டை வாராமல் விட்டு கொடுத்து போவது நல்லது.
அக்கா,தங்கை ,அத்தை, மாமா உறவு அவர்கள் தன் தகுதி விட குறைவு என்று ரத்த உறவு மத்திக்காமல் இருத்தல் போன்றவை பெண்ணின் திருமணம் பிரச்சினை கட்டாயம் கொடுக்கும்.
உங்களுக்கு பணம்,பதவி,சொத்து சேர்க்கை உள்ளது என்று உங்கள் குடும்ப உறவு ,ரத்த உறவு அலட்சியம் செய்தல் அதனால் ஏற்படும் விளைவு உங்க குழந்தை வருங்காலதில் உடல் நலம், திருமணம், திருமணம் ஆகி கணவரை பிரியும் நிலை அல்லது பிரச்சினை கொடுக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...