ஒரு பெண் தன்னுடைய பத்து வயது பெண்
குழந்தையைஅழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றால்
குழந்தையைஅழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றால்
அங்கு கோவிலில் ஒரு இளம் ஜோடி இரண்டு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்
இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண்
இருவரை பார்த்து தூரமாக அமர்ந்து பேசுங்கள் என்று அறிவுரை கூறிவிட்டு
தன் குழந்தையை அழைத்துக் கொண்டு நடக்கின்றான்
இதனை பார்த்த அந்த குழந்தை தன் தாயிடம் ஏன் அம்மா அவர்களிடம் அவ்வாறு அறிவுரை கூறுகிறார்கள் என்று கேட்கிறார்
அம்மா
கோயில் என்பது
ஒரு புனிதமான இடம்
இங்கு அமரும்போது தூய்மையான உயர்வான எண்ணங்களுடன்
அங்கு அமர வேண்டும்
கோயில் என்பது
ஒரு புனிதமான இடம்
இங்கு அமரும்போது தூய்மையான உயர்வான எண்ணங்களுடன்
அங்கு அமர வேண்டும்
கோவில் என்பது புராதன பழமையான கோவில்களில் எப்போதும் இறை தன்மையுடன் இருக்கும்
அங்கு ஒரு இறை மின்காந்த சக்தி எப்பொழுது இருப்பதனால்
அங்கு எண்ணங்கள் தூய எண்ணங்களாக
உயர்வான சிந்தனையுடன் அமர்ந்தால்
உயர்வான சிந்தனையுடன் அமர்ந்தால்
நாம் என்ன எண்ணுகிறோமோ அது நிச்சயமாக நிறைவேறும் என்பதற்காக கோவில்களில் அமைதியாக தியானம் செய்வதற்கும்
நல்ல செய்திகளை பேசுவதற்கு மட்டும் அமர வேண்டும்
இறை மின்சக்தி என்றால் என்ன என்று குழந்தை கேட்கிறது அம்மாவிடம்
இறை மின்சக்தி என்றால் கோவிலில் தேர்ந்தெடுக்கும் முன்பு
அந்த இடத்தில் எல்லாம் சக்திகள் நிறைந்த
மண் சக்திகள்
நீர் நெருப்பு என்ற
பஞ்சபூத சக்திகள் நிறைந்த இடமாக இருப்பதை கண்டறிய
மண் சக்திகள்
நீர் நெருப்பு என்ற
பஞ்சபூத சக்திகள் நிறைந்த இடமாக இருப்பதை கண்டறிய
நம் முன்னோர்கள் அந்த இடத்தில் நவதானியங்களை பல இடத்தில் தெளித்து விட்டு போவார்கள்
அந்த விதையை ஒரே இடத்தில் எங்கும் வளர்ந்து வருகிறதோ
அந்த இடம் இறைத்தன்மை உள்ள இடம்
அதுதான் மூலவர் இருக்கக்கூடிய இடம்
அந்த இடத்தில் கோயில் கட்ட ஆரம்பித்தார்கள்
இவ்வாறு தான் நம்முடைய பழமையான கோயில்கள் அனைத்தும் கட்டப்பட்டது
நாமும் நம் குழந்தைகளிடம் இதுபோன்ற நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லலாமே.
No comments:
Post a Comment