முதலில் இருப்பது சூப்பர் மெடிக்கல்ஸ்
முஸ்லிம் கடையில் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லை.
முஸ்லிம் கடையில் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லை.
அடுத்து திருமலை மெடிக்கல்ஸ் இந்து கடையில் 15 வாடிக்கையாளர்கள் வரிசையாக கொரோனா எச்சரிக்கை சமூக இடைவெளியுடன்......!
ஏன் இந்த மாற்றம்...?
மதத்தை சொல்லிக்கொண்டு வெறிபிடித்த ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தேச துரோகத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சமுதாயமே இதுப்போல பாதிக்கும் என்ற நிதர்சனத்தை மதத்தால் வெறிபிடித்து தேசதுரோகம் செய்யும் சில மதவாத முஸ்லிம்கள் யோசிக்க வேண்டும்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த
வரிசையில் கடைசியாக நிற்க்கும் பெண்மனியும் முஸ்லிம்.
வரிசையில் கடைசியாக நிற்க்கும் பெண்மனியும் முஸ்லிம்.
அவர்கள் கூட முஸ்லிம் கடைக்கு போகவில்லை.இந்த பதிவு நிச்சயமாக முஸ்லிம்களை அவமதிக்க அல்ல....!
மதவெறி பிடித்து அந்நிய கூலிக்காக நம் இந்திய திருநாட்டுக்கு தேச துரோகம் செய்யும் சில முஸ்லிம்களையும்,முஸ்லிம் மதவாத அமைப்புகளையும் கண்டிக்காமல் பொது சமூக முஸ்லிம்கள் பெருவாரியாக அமைதி காப்பதையும்,அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக ஆதரவு கொடுப்பதையும் சகோதர உணர்வோடு கண்டிப்பதற்க்காகவே இந்த பதிவு.
பாரதிய ஜனதா கட்சியையும்,பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு நீங்கள் பிறந்த நம் இந்திய தேசத்தின் எதிரிகளுக்கும்,தேச விரோதிகளுக்கும் துனை போகிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.
சிந்தித்து செயலாற்றுங்கள் முஸ்லிம்களே..!
தேசவிரோத நக்சலைட்,மவோயிஸ்ட் தீவிரவாதிகள் மதத்தால் இந்து என்பதற்க்காக எந்த இந்துவும் அவர்களை ஆதரிப்பதில்லை.தீவிரவாதிகளை எந்த மதமானாலும் தீவிரவாதிகளாக தான் பார்க்கிறார்கள் இந்துக்கள்.அந்த புரிதல் முஸ்லிம்களுக்கும் வரவேண்டும் என்று தான் சகோதர உணர்வோடு கேட்கிறோம்.
நம் தேசநலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராகினும் எந்த நாடு,மதம்,ஜாதி,கட்சி,மொழி,இனம்,பணம் என எப்பேர்ப்பட்ட அப்பாட்டக்கராக இருந்தாலும் அவர்களை ஒன்றுக்கூடி எதிர்த்து பொது சமூக முஸ்லிம்களும் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே இந்த பதிவு.
மிக்க நன்றி...!
No comments:
Post a Comment