Tuesday, May 5, 2020

அப்படிப்பட்டவர் எம்.ஜி.ஆர்..

ஒரு முறை எம்.ஜி.ஆர்.மதுராந்தகம் ஏரி அருகே ஷூட்டிங் சென்று கொண்டிருந்தார்.
கருக்கலைல் முத்ல ஷாட்.
கார் செங்கப்பட்டு அருகே போய் கொண்டிருந்த போது ஓரத்தில் ஒரு அம்பாசிடம் நின்று கொண்டிருந்தது.

உடனே தன் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிப் பார்த்தார்.
உள்ளே எம்.எஸ்.சுப்புலட்சுமி.
''என்னம்மா இந்த நேரத்தில்?"
''மதியம் மதுரையில் சொந்தக்காரர் வீட்டில் க்ரகப்ப்ரவேசம்,மாலை நெல்லையில் கச்சேரி,இரண்டு டயர் பஞ்சர் ''என்றதும் முதலில் தன் வண்டியில் அவர்களை ஏற்றி விட்டு 'நீங்கள் போங்கள்,நான் பார்த்து கொள்கிறேன்,உங்கள் வண்டி தயாராகி நேரே வீட்டுக்கே வந்து சேரும்''என்றார்.
அவரை அனுப்பி விட்டு காத்திருந்தார்.
ஒரு சைக்கிள் காரன் வந்தான்.
அவனை நிறுத்தி எங்கே போறே?"
''மதுராந்தாகம் ஐயா என் பேரு மர்மயோகி நீங்கதான்யா வெச்சீங்க"என்றான்.
ட்ரைவரை அழைத்து எம்.எஸ்.அம்மா காரை எப்படியாவது ரிப்பேர் செய்து கல்கி கார்டனின் விடச்சொல்லிவிட்டு மரம்யோகியின் சைகிளில்
ஏறிக் கோண்டார்.
மர்மயோகியை பின்னால் உட்கார வைத்து மதுராந்தகம் மண்டபத்திற்கு சென்றார்.
மண்டபத்தில் மகிழ்ச்சி.
மர்மயோகி சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம் தான்.
''சைக்கி விலை கேட்ட ''எம்.ஜி.ர்.பத்து சைக்கிள் வாங்கி தந்து ஊரில் குறைந்த வாடகைக்கு விடச்சொன்னார்.
அந்த நேரத்தில் மர்மயோகிக்கு பையன் பிற்ந்திருந்தான்.
'புதுமைப்பித்தன்' வளர்ந்ததும் அவனை டாக்டர் ஆக்கிய எம்.ஜி.ஆர்.மதுராந்தக்கத்தில் அவனுக்கு க்ளினிக் வைத்துக் கொடுத்து மதுராந்தகம் மற்றும் இடங்கள் சுற்று வட்டார மக்களுக்கு இலவச சிகிச்சை ஏற்பாடு செய்தார்.
அப்படிப்பட்டவர் எம்.ஜி.ஆர்..
கச்சேரி முடிந்து சென்னை திரும்பிய எம்.எஸ்.மர்மயோகி குடும்பத்திற்கு டி.ஐ.சைக்கிள் ஏஜென்சி எடுத்து தந்தார்.
நல்லவர்கள் அப்படித்தான்.

Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...