தேநீர் குடிக்கும்போது திடீரென்று ஒரு எண்ணம் வந்தது
உங்களுக்கு நேரம் இருந்தால், ஆழமாக சிந்தியுங்கள் -
இந்த தொடர்ச்சியான லாக் டவுன் காரணமாக -
(1) அனைத்து தேநீர் கடைகளும் தேனீர் வண்டிகளும் மூடப்பட்டுள்ளன.
(2) அனைத்து இனிப்புக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
(3) அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
(4) திருமணம், நிச்சயதார்தம் பிறந்த நாள் மற்றும் பிற வகைகளில் எந்த நிகழ்ச்சிகளும் இல்லை.
(5) சாட் கடைகள் மூடப்பட்டுள்ளன
(6) பால்பொருட்கள் உற்பத்தி நடைபெறவில்லை
(7) ஏற்றுமதி இல்லை
பின்னர் மேற்கூறிய இடங்களில் உபயோகப் படுத்தப்பட்ட இலட்சக்கணக்கான லிட்டர் பால் எங்கே போகிறது?
அதிகமாக இருந்த பால் சாலைகளில் வீசபடவில்லை.
நமக்கு மலிவான விலையில்கூட பால் கொடுக்கவில்லை.
எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாலின் அளவு என்றும் போலத்தான் இன்றும் வருகிறது.
மேலும், பாலை அதிக நாட்கள் அப்படியே சேமித்தும் வைத்திருக்க முடியாது.
அப்போ செயற்கைப்பால் வணிகம் சந்தையில் இவ்வளவு நாட்களாக பெரிய அளவில் நடந்து கொண்டிருந்ததா?
யோசிக்க வேண்டிய விஷயம்?????
No comments:
Post a Comment