Saturday, May 2, 2020

வடிவேல் சொன்னது போல் செத்த கிளிக்கு கூடு எதற்கு…?

நாட்டில் கம்யுனிஸ்ட் செத்து தலைமுறை கழிந்து விட்டது இப்போது கம்யுனிஸ்ட் பேர்சொல்லி பிழைக்கும் சில எச்சைகள்…... நாங்களும் இருக்கோம் என்று ஒசி சோறு கோஷ்டிகளுடன் போட்டிப்போடும் எச்சை சோறுகள்…... நாங்களும் இருக்கோம் என்று காமிப்பதற்காக அப்போதுஅப்போ வந்து கருந்து என்ற பேரில் பிதற்றல் அவ்வளவுதான்.
காசுக்காக ஆடும் ஜோதிகாவுக்கு ஆதரவு சரிதான் கம்மினாட்டிகளே! அது என்ன?
பெண் என்றும் பாராமல் ….!பெண் என்றும் பாராமல்..! என்று ஒரு ஆயிரம் பெண் போட்டு காசுக்காக
ஒரு பெண்ணியம் பேச்சு உங்களுக்கு……
அப்படி என்றால் தோழர் நீலாவதி யார்?
அந்த தோழர் நீலாவதி என்ன ஆனார்?
அப்போது நீலாவதி என்ற பெண்ணை நீங்கள் பெண்ணாக நினைக்க வில்லையா?
இப்படி ஆயிரம் கேள்விகள் சங்கிகளிடம் இருக்கு அதற்கு பதில் தர கம்யுனிஸ்ட் கம்மினாட்டிகளுக்கு துணிவு இருக்கா?
நியாமாக நடந்தற்காக பட்ட பகலில் ஒரு பெண் என்றும் பாராமல் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்ற கொல்கார கும்பலுடன் 25 கோடி வாங்கி கொண்டு தன் கொள்கையை அடமானம் வைத்து விட்டு பெண்ணியம் பேசும் உங்களை எல்லாம் #டேஸ் என்று தான்…….போங்கடா கம்மினாட்டிகளா!!!!
#காசுக்காக விளம்பரத்துக்காக ஒரு நடிகை எங்கள் சங்கிகளின் மத உணர்வுகளை சீண்டினார்
நாங்களும் அந்த நடிகையின் உண்மைதன்மையை எடுத்துரைக்க அந்த நடிகையின் உணர்வை சீண்டினோம் அவ்வளவுதான் இது தவறென்றால் தொடரும்…….
அந்த நடிகை மன்னிப்பு கேட்பதுவரை
ஜெய் ஹிந்த்!!!💪
தென்னாடுடைய சிவனே போற்றி!!! 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...