Monday, May 4, 2020

ஜெய் சங்கருக்கும் #சூர்யாவிற்கும் உள்ள வித்தியாசம்.

#ஜெயசங்கர் அவர் சம்பாதித்த சொந்த பணத்தில் நாற்பது ஐம்பது வருடங்களாக கல்வி அறக்கட்டளை முதியோர் இல்லம் சென்னையில் நடத்திக்கொண்டிருக்கிறார் ( அவர் இறந்த பிறகு அதை அவர்கள் மகனும் மகளும் அதைக் கவனித்துக் கொள்கிறார்கள்)
அதுமட்டுமல்ல அவரின் மகளும் மகனும் கண் மருத்துவர்கள் வருடத்திற்கு 100 கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்கிறார்கள். இதையெல்லாம் எந்த விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் சென்னையில்.. ( இது உங்களுக்கே இப்பொழுதுதான் நான் சொல்லிய பிறகு தெரியும்)
#சூர்யா அவர்கள அகரம்கல்வி அறக்கட்டளைக்கு இதுவரை சூர்யா ஒரு ரூபாய் கூட சொந்த பணம் போட்டதில்லை ( இதை அவரே சொன்னது பா) எல்லாமே பெரிய தொழிலதிபர்களிடம் நிதி வாங்கி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அகரம் அறக்கட்டளை.
இன்னும் வெளிநாடுகளிலிருந்து அகரம் அறக்கட்டளைக்கு வரும் மொத்த பணமும் அவர்கள் ட்ரஸ்ட்டில்தான் இருக்கிறது. அந்த ட்ரஸ்டுக்கு தலைவரயார் தெரியுமா தலைவர் பொருளாளர் செயலாளர் சிவக்குமார் சூர்யா ஜோதிகாதான். அந்தக் கணத்தில்தான் மேலே சிபிஎஸ்சி பள்ளிகள் சென்னையில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
. அந்தப் பள்ளியில் எல்கேஜி 2 லட்சம் டொனேஷன் வாங்குகிறார்கள்..
இதை நான் ஒன்றும் சூர்யாவை குற்றம் சொல்லவில்லை. ஆனால் ஜோதிகா அன்று பேசியது அப்படி. ஒரு மேடையில் நின்று கொண்டு என்னவோ தான்தான் மனிதாபிமானத்திற்கு மொத்த உருவம் என்பது போல் பேசுவது ஒருவகை சுயநலம்தான். தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் எத்தனையோ மக்கள் கல்விக்காக கோடிகோடியாக கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சில பேர் தன் முகம் கூட தெரியாமல் உதவி கொண்டுதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...