Monday, May 4, 2020

தண்டையார்பேட்டை சம்பவம் என் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

கொரோனாநோய் வந்த இஸ்லாமிய இளைஞன் தன் திடகாத்திரமான உடல் இந்த நோயில் இருந்து காப்பாற்றும் என்று டிவி செய்திகளை பார்த்து உணர்கிறான் (as many of them are getting cured). அதே நேரம் தப்லீக்குகளின் செய்கைகள் முஸ்லீம்களின் மேல் ஒரு கரும்புள்ளி ஆகி விட்டது என்று பார்க்கிறான்!
ஒரு கோட்டை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அந்த கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கொடு வரைய வேண்டும், இப்போ ஆயிரத்திற்கும் மேல் தப்லீக்குகளால் தமிழகத்தில் கொரோனா நோய் இருக்கு என்றால் இரண்டாயிரம் மக்களுக்கு மேல் பொது மக்களுக்கு நோய் பரப்பினால் யாரும் இஸ்லாமியர்களை மட்டும் குற்றம் சொல்ல மாட்டார்கள் என்று அந்த வாலிபன் நினைக்கலாம்
அதனால் அவன் இப்போ பொது மக்கள் கூடும் இடங்களில் மக்களோடு மக்களாக கலக்கிறானோ என்ற சந்தேகம் எழுகிறது, அதுவும் வரிசையில் நிற்கும்போது வயதானவர்கள் பின்னால் நிற்கிறான், அப்போது தான் நோயின் தீவிரம் பரவும் வயதானவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு!
என் பின்னே ஒரு வயதானவர் நின்றார் in a shop, அவர் பின்னே ஒருவன் முகத்தை மூடிக்கொண்டு இருமி கொண்டு நின்றான், அந்த வயதானவர் எவ்வளவோ சொல்லி பார்த்தார், அவன் போக வில்லை, அந்த வயதானவர் சரி நீ முன்னால போய்க்கோ என்று பின்னால் சென்று விட்டார்.
இப்போ அந்த வாலிபன் என் பின்னே நின்றான், நான் அவனை திட்டி வெளியில் அனுப்பி விட்டேன், இதனை எல்லாம் பார்க்கும்போது தண்டையார் பேட்டை சம்பவத்தை அறியும்போது கடந்த இரண்டு நாட்களாக நூறு பக்கத்தில் தொற்று எண்ணிக்கை வரும்போது என் சந்தேகம் வலுவாகிறது
இன்றும் கொரோனா நோய் தொற்று நூறு பக்கத்தில் வந்தால் தமிழக அரசு முழித்து கொள்ள வேண்டும், உலகில் எல்லோருக்கும் ஒரே எதிரி கொரோனா! ஆனால் நமக்கு ரெண்டு எதிரி!!
ஒன்று கொரோனா இன்னொன்று தப்லீக்.. கொரோனாவிடம் இருந்து கூட நாங்க தப்பித்துக்கொள்வோம், இந்த தப்லீக்குகளிடம் இருந்து அரசு தான் நடவடிக்கை எடுக்கணும் இரும்புக்கரம் கொண்டு தண்டயார் பேட்டைகளை அடக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...