என்ன சார்...
சங்கிகளா பாத்துபத்ம பூசண்..
பத்ம விபூசண்..
கொடுத்து தள்ளி இருக்காங்க....
ஆமாம்ப்பா...
103 வயசு இயற்கை விவசாயி பாப்பாம்மா ஒரு சங்கி...
அஞ்சு ரூபாய் க்கு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் திருவேங்கடம் ஒரு சங்கி...
பசி ஆற பத்து பேருக்கு சாப்பாடு போட்ட சாந்தி கியர்ஸ் சுப்ரமணியன் ஒரு சங்கி...
எங்கையோ இருந்த வில்லுப்பாட்டை தெரு தெருவாக இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய சுப்பு ஆறுமுகம் ஒரு சங்கி...
படிச்ச கிராமத்து பசங்களுக்கு வேலை தருகிற Zoho வேம்பு ஒரு சங்கி...
தாய் மொழியோ தெலுங்கு, ஆனால் தமிழிலே ஓயாமா பாடின பாடும் நிலா பாலு சார் ஒரு சங்கி...
அவ்வளவு ஏன் நம்ம வீடுகளில் விடுமுறை தினத்தில் கோடான கோடி மக்களை தனது சங்கத் தமிழ் பேச்சால் சிரிக்க வைத்த சாலமன் பாப்பையா வே ஒரு சங்கி தான் யா......
இப்ப என்னங்கற...
No comments:
Post a Comment