எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டையே தப்பில்லாமல் படிக்க வக்கில்லாத சொடலை -
சமஸ்கிருதத்துல இருக்கற எங்க திருமண மந்திரத்த கிண்டல் பண்றானாம் -
அதுவும், எங்க நின்னு- அரபில நிக்காஹ் பண்ற முக்காப்பயலுக கூட்டத்துல -
இவனுக்கு விளக்கம் சொன்னாலும் புரியப் போறது இல்ல. இருந்தாலும், தி.மு.கவுல இருக்கற இந்துக்களுக்காக இந்த விளக்கம் -
மதம் மாத்த வெள்ளக்காரக் கிறிஸ்துவனுங்க பண்ணுன முக்கியமான தந்திரம், சதின்னு சொல்லலாம் _
நம்ம மதத்துல புனிதம்னு நம்பற விஷயங்கள கொச்சைப்படுத்தி எழுதி பேசி மக்கள நம்ப வைக்கனும் -
அதுல ஒண்ணுதான் இந்த திருமண மந்திரங்களப் பத்தின கேவலமான விளக்கம் -
உங்க சாமி கல்லுண்ணு சொல்ற மாதிரி ஒரு கேவலமான உத்தி-
இதப் புடிச்சுட்டுத் தான் இந்த சொறியான் வாரிசுக இந்து மதத்த அழிக்க நெனைக்கறாய்ங்கெ -
முதல்ல -
சோமஹ ப்ரதமோ விவேத
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ_
இந்த சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு இவனுங்க எழுதுன கேவலமான விளக்கம் -
மணப்பெண்னிற்கு முதலில் சந்திரன் கணவனாக இருந்தான், இரண்டாவதாக கந்தர்வன் கணவனாக இருந்தான், மூன்றாவதாக சூரியன் கணவனாக இருந்தான் இறுதியில் நான்காவதாக ஒரு மனிதன் கணவனாகப் போகிறான் என்று மிகக் கேவலமாக ஒரு பிரச்சாரம் -
ஆனால் இதன் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்" -
இதன் உட்பொருள்:-
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது -
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை. ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது -
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது -
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன் -
இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
இந்த மந்திரத்தில் அக்கினி பதி என்று சொல்லப்படுவதால் சமஸ்க்ருதம் ஒழுங்காகத் தெரியாத மூடர்கள் அக்கினி பெண்ணின் கணவன் என்று மொழிபெயர்க்கிறார்கள் -
பதி என்பதற்கு அரசன், ஆட்சியாளர், காப்பாளர், தலைவர், கணவர் என்று ஐந்து பொருட்களுண்டு -
இடத்துக்குத் தகுந்தவாறு பொருள் கொள்ள வேண்டும் -
இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசுத் தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள் -
அது மட்டுமல்ல -
நமது திருமணச் சடங்குகள் எங்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டவை என்பதை ஒவ்வொரு தம்பதியினரும் புரிந்து கொள்ள வேண்டும் -
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” -
இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை -
இந்த மந்திரம் மணமகன், தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது -
இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !” -
மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே -
(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே) -
மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல சாட்சியாக
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் ) -
சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே -
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!-
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு) -
இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் -
இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப்படும் -
இந்த மந்திரத்தை கணவன், திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன் தன் மனைவியிடம் சொல்வது இன்னும் சிறப்பாகும் -
தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய, தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது, கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல ! -
இவ்வளவு உயர்ந்த விஷயங்களை போகிற போக்கில் கொச்சைப்படுத்தி விட்டுப் போகிறான் சுடலை என்ற ஸ்டாலின் -
அதுவும் ஆறு வயது ஆயிஷாவைத் திருமணம் செய்து திருக்குர்ஆன் போதித்த நபி வழி வாழும் அரேபியக் கூட்டத்திற்கு மத்தியில் -
இவனுடைய தந்தையைப் போல அடுத்தவன் மனைவியை அபகரிப்பதும் -
பேராசிரியனைப் போல மகளின் தோழியைக் கர்பமாக்குவதும் தான் திருமணமா? -
இவன்கள் வந்து நின்று, கைதட்டி தாலி கட்டுவது தான் தமிழர் வழி சுயமரியாதைத் திருமணமா? -
திருக்குறள் சொல்லி திருமணம் செய்யுங்கள் என்று வேறு அறிவுரை -
அதில், பிறன்மனை நோக்காப் பேராண்மை பற்றி வள்ளுவர் கூறியிருப்பது இவன்களுக்குத் தெரியுமா? -
இவ்வளவு விளக்கங்களையும் படித்து விட்டு -
தி.மு.கவில் இருக்கும் மானமுள்ள இந்துக்கள் -
இனிமேலாவது இந்துக்களாக வாழப்போகிறார்களா? - அல்லது -
தாலியைக் கழற்றி வீசிவிட்டு, பகூத் அறிவுப்படி கருணாநிதி வழியில் மூன்று நான்கு என்று போகப் போகிறார்களா?-
அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் -
தேசப்பணியில் என்றும் -
No comments:
Post a Comment