Wednesday, May 3, 2017

எந்த இடத்தில் இருந்து, எந்த திசையை நோக்கி பிரார்த்தனை செய்தால் நன்மை பெருகும் தெரியுமா?


பிரார்த்தனை செய்யும் திசையும் பலனும்...


1.கிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் வசியம்.

2.மேற்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் பொருள் செலவு.

3.வடக்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும்.

4.தெற்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் பெரும் தீமை வரும்.

5.தென்கிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் நோய் தீரும்.

6.தென்மேற்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் வறுமை வரும்.

7.வடமேற்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் தீயசக்தி அண்டாது.

8.வடகிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்தால் முக்தி கிடைக்கும்.

பிரார்த்தனை செய்யும் இடமும் பலனும்...

  • வீடு - பத்து மடங்கு பலன் தரும்.
  • கோயில் அல்லது வனம்(காடு) - நூறு மடங்கு பலன் தரும்.
  • குளம் - ஆயிரம் மடங்கு பலன் தரும்.

  • ஆற்றங்கரை - இலட்சம் மடங்கு பலன் தரும்.

  • மலை உச்சி - ஒரு கோடி மடங்கு பலன் தரும்.

  • சிவன் கோயில் - இரண்டு கோடி மடங்கு பலன் தரும்.

  • அம்பிகை சன்னதி - பத்து மடங்கு பலன் தரும்.

  • சிவன் சன்னதி - பல கோடி மடங்கு பலன் தரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...