டூ வீலரில் ஹெட்லைட் பிரச்சனை..
கோர்ட் உத்தரவுபடி இந்த 2017 ஏப்ரல் முதல் தயாராகி வெளிவரும் அனைத்து டூ வீலர்களும் வண்டியை ஸ்டார்ட் செய்தால் தானாகவே ஹெட்லைட் எரியும் வசதியோடு வருகின்றன..
...
இது சாலை விபத்தை குறைக்க உதவும் என கோர்ட் கூறியுள்ளது..
அத்துடன் அவர்கள் கூறியுள்ள உதாரணம்தான் அருமை..
ஐரோப்பியநாடுகளில் இந்த முறை அமலுக்கு வந்து பலகாலமாகிறது. எனவே அதை பின்பற்ற வேண்டுமாம்..
..
ஐரோப்பியநாடுகளில் வருடத்திற்கு ஒன்பது மாதம் பனி கொட்டும்.
இரவு நீண்ட பொழுது அங்கே..
அத்தோடு பனியில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் போகும். எனவே அங்கே இது தேவை..
ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பங்குனி வெயில் பல்லிளிக்குது..
சித்திரை வெயில் ஆளையே கொல்லுது.
இங்கே இது தேவையா...
அதோடு ஹெட்லைட்டை பகலில் நாம் ஓவர்டேக் செய்யவும்..
திருப்பங்களில் திரும்பும்போது எதிர்வரும் வாகணத்திற்கு சிக்னலாகவும் பயன் படுத்துகிறோம்..
என்நேரமும் விளக்கெரிந்தால் மோதி முட்டிக்க வேண்டியதுதான்..
..
வெள்ளைக்காரன் எது செஞ்சாலும் அதை அப்படியே காப்பி அடிக்கறவங்க தேவையென்ன... ?
இந்த அடிமை புத்தி ஒழிவது எப்போது ?
..
இங்கே பெருமளவு விபத்துகள் விதிமீறல்களாலும்...
ஹீரோயிசத்தாலுமே நடக்கிறது..
அதை சரி செய்து..
சரியான விதிகளை கற்றுக்கொடுத்து..
விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுத்து.. ( அவன்கிட்ட வாங்கி நக்காமல் ) போக்குவரத்தை சரி செய்வதே பலன் தரும்..
.....
பெரும்பாலான நாடுகளில் வலதுபுறம்தான் வண்டி ஓட்டுறாங்க..
அதனால இன்று இரவு 12 மணி முதல் எல்லோரும் வலதுபக்கமாக வண்டியை ஓட்டுங்க..
என சட்டம் போட்டாலும் போடுவாங்க..
இந்த துக்ளக் கும்பல்..!!!

No comments:
Post a Comment