முதல்வர் அம்மா இருந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலை எப்படி எதிர்கொண்டிருப்பார்? - ஒரு பார்வை
வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே பாஜக பெரிய தலைகள் அம்மாவை சந்தித்திருப்பார்கள். தமிழக நலன் சார்ந்த பல விஷயங்கள் & hidden agenda சேர்த்து கோரிக்கை வைத்திருப்பார். அதை நிறைவேற்ற அவர்கள் சம்மதம் தெரிவித்தால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவித்திருப்பார்.
பாஜக அம்மாவின் கோரிக்கைக்கு செவி மடுக்காது போனால் :
நவீன், நிதீஷ், சந்திர சேகர் ராவ், ஜெகன், மம்தா, கெஜ்ரி, சரத் பவார், அகிலேஷ், மாயாவதி போன்ற மாநில கட்சிகளுடன் பேசி பொதுவான மாற்று வேட்பாளரைப் போட்டியில் இறக்கி இருப்பார்.
வெற்றியோ தோல்வியோ தேசம் முழுதும் அம்மா & அதிமுக என பிம்பம் பெரிதாகி இருக்கும்.
வெற்றியோ தோல்வியோ தேசம் முழுதும் அம்மா & அதிமுக என பிம்பம் பெரிதாகி இருக்கும்.
நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு என்னும் தமிழினத் துரோக இழி "செயலை" செய்திருக்க மாட்டார்.
இந்த விசயதுதில் அரை பாா்க்க வெங்கையா நாயுடு பலதடவை டில்லிக்கும் சென்னைக்கும் வந்துபோயிருப்பாா் ஜனாதிபதி வேட்பாளா் நோிடையாக வந்து ஆதரவு கேட்டிருப்பாா் தமிழக பா.ஜ கா பொன்னாா் வந்து பாா்த்திருப்பாா் தமிழிசையும் வந்து பாா்த்திருப்பார்.
Very well known hidden agenda..succeeded till her life...
No comments:
Post a Comment