தமிழ்நாடு வெகு விரைவில் தனது கௌரவத்தையும் அடையாளத்தையும்
இழந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
இழந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
நமது வருங்கால சந்ததியினர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும்
வாழ்வதற்கு வழி இருக்காதோ எனத்
தோன்றுகிறது.
வாழ்வதற்கு வழி இருக்காதோ எனத்
தோன்றுகிறது.
மற்ற ஏனைய மாநிலங்கள் இந்தி,NEET, மாட்டிறைச்சி, GST என பல விஷயங்களில் -
பெருமளவு ஏதும் பிரச்னைகள் இன்றி கடந்து செல்ல, நமது தமிழ் நாடு மட்டும் கொந்தளிக்கிறது.
1)பிரதான தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகள்,
2)பாஜக எதிர்ப்பு என்ற பெயரிலான
தேச விரோத கருத்துக்கள்,
3)தீவிரவாத கருத்துக்ளை பரப்புவோர்,
4)நஞ்சு கலந்த பேச்சுக்கள்,
2)பாஜக எதிர்ப்பு என்ற பெயரிலான
தேச விரோத கருத்துக்கள்,
3)தீவிரவாத கருத்துக்ளை பரப்புவோர்,
4)நஞ்சு கலந்த பேச்சுக்கள்,
ஏதோ ஒரு பயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இது ஒட்டு மொத்த
தேசத்துக்கும் நல்லதல்ல.
தேசத்துக்கும் நல்லதல்ல.
முளையிலேயே
கிள்ளியெறியப்பட வேண்டும்.
மத்திய அரசு வேட்டையைத்
துவக்கவேண்டும்.
கிள்ளியெறியப்பட வேண்டும்.
மத்திய அரசு வேட்டையைத்
துவக்கவேண்டும்.
இன்னொரு காஷ்மீரம் உருவாக
நாமே காரணமாக இருக்க கூடாது.
நாமே காரணமாக இருக்க கூடாது.
நினைத்தேன். சொன்னேன்.
No comments:
Post a Comment