ராக்கெட் விட தெரிந்த அமெரிக்காவுக்கு
பனியன் ஜட்டி தயாரிக்க தெரியாதா ??
பனியன் ஜட்டி தயாரிக்க தெரியாதா ??
ஏன் திருப்பூரை / லூதியானவை செய்ய
சொல்கிறது ???
சொல்கிறது ???
கார் தயாரிக்க 250000 ltr நீர் தேவை
கோககோலா தயாரிக்க உள்ளூர் நீர் தான் எடுக்கமுடியும்
ஆனால்
கலர் பனியன் / ஷர்ட் /ஜட்டி தயாரிக்க
நீர் தேவை ஆனால் நதி , குளம் கெட்டு போகும்
கோககோலா தயாரிக்க உள்ளூர் நீர் தான் எடுக்கமுடியும்
ஆனால்
கலர் பனியன் / ஷர்ட் /ஜட்டி தயாரிக்க
நீர் தேவை ஆனால் நதி , குளம் கெட்டு போகும்
வெள்ளை பனியன் /ஷர்ட் /ஜட்டி தயாரிக்க
கம்மி நீர் தான் தேவை
கம்மி நீர் தான் தேவை
இந்தியாவில் பஞ்சு கிடைக்கிறது
அதை பல விதமாக விற்கவேண்டும்
நூற்பாலைகள் அதிகம்
திருப்பூர் /லூதியானா தொழிலாளிகள் குடும்பம்
என்று பல விசியம் சம்பந்தப்பட்டது
ஆனால் ,
மத்திய அரசு ஒரு கவனம் எடுக்கணும்
அதை பல விதமாக விற்கவேண்டும்
நூற்பாலைகள் அதிகம்
திருப்பூர் /லூதியானா தொழிலாளிகள் குடும்பம்
என்று பல விசியம் சம்பந்தப்பட்டது
ஆனால் ,
மத்திய அரசு ஒரு கவனம் எடுக்கணும்
டாலர் விலை 60+ என்று நீங்கள் சொல்லாம்
ஆனால் அது உயர்த்தப்பட்ட சாதி போல
விழும் ஒரு நாள்
இந்தியா மேக் இன் இந்தியாவில்
இதன் மீது கவனம் வைக்கணும்
ஆனால் அது உயர்த்தப்பட்ட சாதி போல
விழும் ஒரு நாள்
இந்தியா மேக் இன் இந்தியாவில்
இதன் மீது கவனம் வைக்கணும்
ராக்கெட் விட தெரிந்த அமெரிக்காவுக்கு
பனியன் ஜட்டி தயாரிக்க தெரியாதா ??
பனியன் ஜட்டி தயாரிக்க தெரியாதா ??
ஏன் திருப்பூரை / லூதியானவை செய்ய
சொல்கிறது ???
சொல்கிறது ???
No comments:
Post a Comment