எச்சரிக்கைத் தகவல் – திடீரென வயிற்று வலி ஏற்பட்டால்…
எச்சரிக்கைத் தகவல் – திடீரென வயிற்று வலி ஏற்பட்டால்…
யாருமில்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும்போது தனிமையில் இருக்கும்போது திடீரென்று
உங்களுக்கு வயிற்றுவலி (Stomach Pain) ஏற்பட்டால் அதற்கான எளிய முறை மருத்துவத்தை இங்கு காண்போம். ஆம் நீங்ள் வீட்டில் இருக்கும் சமயத்தில் திடீரென உங்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டால், பயந்துவிட வேண்டாம். உங்கள் தொப்புள் (Navel) மற்றும் தொப்புளை சுற்றிலும் சில சொட்டு விளக்கெண்ணெய் (Apply Deepam Oil) விட்டு நன்றாக சூடுபரக்க தேய்த்து விடவும்.
இவ்வாறு செய்த சில மணித்துளிகளிலேயே உங்களுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காணாமல் போகும் என்கிறது இயற்கை மருத்துவம்.
No comments:
Post a Comment