ஆதார் கார்டு . . . ஆதார் அட்டை . . .
திருப்பதி லட்டு வாங்கவும் இனி ஆதார் கட்டாயம். . . . . தேவுடா !!!!

இப்ப சப்ஜெக்ட்டுக்கு வர்றேன். . .
ஆதார் முதலில் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதா ?
இல்லையெனில் அதற்கான ஏற்பாடுகள் என்ன.?
எப்போது 100 சதவீதம் ஆதார் தகுதியான மக்களுக்கும்
ஆதார் கொடுத்து முடிப்பீர்கள். !!

ஆதார் விவரங்களின் வரைமுறை என்ன.?
அப்பா பெயர் முழுதும் முதலில் வரனுமா ?
இல்லை இனிஷியல் முதலில் வரவேண்டுமா . ?
இல்லை இனிஷியல் முதலில் வரவேண்டுமா . ?
பிறந்த தேதி 00/00/0000 என்ற முறையில் பதிய வேண்டுமா ?
இல்லை வெறும் பிறந்த வருடம் மட்டும் போதுமா ?
நான் இந்த கேள்விகளை நான் கேட்கிறேன் . காரணம் …
ஆதார் அட்டையில் ஒரு நபருக்கு அப்பா பெயர் முதலில் போட்டு
நடராஜன் கல்யாண சுந்தரம் என கொடுத்திருக்கிறார்கள். ( அப்பா பெயர் நடராஜன் ) அட்டைதாரரின் பெயர் கல்யாண சுந்தரம்.
ஆனால் ராஜாகோபால் மகன் கோதண்டத்திற்கு R .கோதண்டம் என்று ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது .
ஒரு சிலருக்கு பிறந்த தேதி 12/06/1975 என்றும் ஒரு சிலருக்கு வெறும் வருடம் மட்டும் 1975 என போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கும் மேலே சமீபத்திய அறிவிப்பின்படி ஜூன் முதல் பான் கார்டும் ஆதார் அட்டை விவரத்துடன் இனைக்கப்பட வேண்டுமென புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
பான் கார்டு விவரங்களில் ஏற்கனவே அது எடுக்கப்பட்ட போது கொடுத்த விவரங்களை மாற்றவேண்டுமெனில் சரியான அரசாங்க சான்று கொடுத்தே மாற்ற முடியும். மேலும் பான் வழங்கப்பட்ட போதும் ஒரு சிலருக்கு தந்தை பெயர் முன்னால் போட்டும் ஒரு சிலருக்கு வெறும் அட்டைதாரரின் பெயர் மட்டுமே போட்டு வழங்கப்பட்டது. அதிலும் குழப்பம்.
பான் கார்டும் ஆதார் அட்டையும் விவரங்கள் கொடுத்து இனைக்கப்படும்போது பெரும்பாலானவர்களுக்கு விவரங்கள் பொருந்தவில்லை என்றே வருகிறது. அப்படி வரும்போது தேவையான விவரங்களை ஆன்லைனில் திருத்திக்கொள்ளலாம் என்றும் அரசு சேவை கணினி மையங்களில் கொடுத்து இலவசமாக திருத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எத்துனை மையங்கள் இலவசமாக செய்து தருகின்றன ?
நீங்கள் வைத்திருக்கும் பான் அட்டை பற்றிய விவரங்களை கீழே காணுங்கள்
பான் PAN என்பது கீழே உள்ள நான்கு வகைப்பட்டவர்களுக்கு அதாவது
பிரிக்கப்படாத குடும்பம் / தனிநபர் - HUF / INDIVIDUAL
கூட்டுவியாபாரம் / PARTNERSHIP
தொண்டு நிறுவனம் / TRUST
வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் . PVT.LTD & LIMITED COMPANIES
எனும் வரையரையில் கொடுக்கப்படுவது.
பான் என்பது முதலில் 5 ஆங்கில எழுத்துக்களும் அடுத்து நான்கு எண்களும் அடுத்து ஒரு ஆங்கில எழுத்தும் உள்ள பத்து இலக்கங்கள் கொண்டதாகும்
முதல் மூன்றுஆங்கில எழுத்தும் கடைசியில் இருக்கும் ஆங்கில எழுத்தும் குறிக்கும் விவரங்களை பற்றி நான் உங்களை குழப்ப விரும்பவில்லை.அது பாட்ச் , பகுதி , மாநிலம் இதரவற்றை குறிக்கும்.
நான்காவது உள்ள ஆங்கில எழுத்து நான் மேலே சொன்ன வரையறுக்கப்பட்டதை குறிப்பது . அதாவது
P என்பது HUF / INDIVIDUAL ஐயும்
F என்பது PARTNERSHIP FIRM ஐயும்
T என்பது TRUST ஐயும்
C என்பது PVT.LTD & LIMITED COMPANIES ஐயும் குறிக்கும் .
ஐந்தாவது எழுத்து தனிநபரின் / கூட்டுவியாபாரத்தின் / தொண்டு நிறுவனத்தின் / நிறுவனத்தின் பெயரின் முதல் எழுத்தை குறிக்கும்.
உதாரணமாக …
குப்பன் எனும் ஒரு தனிநபருக்கு AAA P K 1234 A
மஹேஷ் & கோ எனும் கூட்டுவியாபார நிறுவனத்துக்கு AAA F M 1234 A
கலாம் தொண்டுநிறுவனம் என்பதற்கு AAA T K 1234 A
பிரைட் செக்யூரிட்டி பிரைவேட் லிமிட்டெட் என்பதற்கு AAA C B 1234 A
என்றும் இருக்கும் .
நான் ஒரு தனி நபர் .என் பெயர் N.KALYANA SUNDARAM . எனக்கு PAN
AGI P S 3617 H என்று இருக்கிறது . இதில் K வுக்கு பதிலாக S என்று வந்துவிட்டது .
அனைவரும் தங்களது பான் கார்டையும் ஆதார் கார்டையும் எடுத்து சரிபார்த்துக்கொள்ளுங்கள் . விவரங்கள் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் .
பெயர் இரண்டு பாகமாக இருந்தால் அதில் நடுவே இடைவெளியிருந்தால் கூட எடுத்துக்கொள்ளாது . இரண்டு அட்டையிலும் அதே போல் இருக்கவேண்டும் .உதாரணம் .
பெயர் இரண்டு அட்டையிலும் VIVEKBALAN இப்படி அல்லது VIVEK BALAN இப்படி இருக்க வேண்டும் . இல்லையெனில் இரண்டும் மோடி ஜீ சொல்வது போல் இனையாது ( இந்த நேரத்தில் நீங்க வேற எதையாவது ( கழகத்தை ) நெனச்சீங்கன்னா கம்பேனி பொறுப்பாகாது ) . .
சொந்தங்களே ! மேலும் நிறைய விவரங்கள் சொல்ல ஆசையே !!! ஆனாலும் இன்னும் நீண்டு விடும் .

No comments:
Post a Comment