Monday, April 2, 2018

சுண்டைக்காய்யின் மருத்துவ குணங்கள் மற்றும் செய்முறை விளக்கம்.

1.ஆசனவாய் எரிச்சலை குணபடுத்தும்.
2.வயிற்று புண், எரிச்சல் மற்றும் புழுகளுக்கு மருந்தாகிறது.
3.மூல நோய்க்கு மருந்தாகிறது.
4.உடலில் உள்ள வாய்வுயை 10 நிமிடங்களில் முற்றிலுமாக வெளியேற்றும்.
5.இதய சம்மந்தபட்ட நோய் மற்றும் இதய துடிப்பை சரிசெய்கிறது.
6.இரத்ததை சுத்தம் செய்து BPயை சரிசெய்கிறது.
7.குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் & செரியாமையை குணபடுத்துகிறது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...