நேற்று பாஜக தேசியத் தலைவர்
அமீத் ஷா அவர்களின் நிகழ்ச்சிக்கு
வந்த கூட்டம் பிரமாண்டமானது.
அமீத் ஷா அவர்களின் நிகழ்ச்சிக்கு
வந்த கூட்டம் பிரமாண்டமானது.
ஆனால் எந்த ஒரு கூட்டத்தையும்
வாக்குகளாக மாற்றும் திறமை
தமிழக பாஜகவுக்கு இருக்கிறதா?
என்பது மில்லியன் டாலர் கேள்வி.
வாக்குகளாக மாற்றும் திறமை
தமிழக பாஜகவுக்கு இருக்கிறதா?
என்பது மில்லியன் டாலர் கேள்வி.
மத்தியில் ஆட்சியிலும் 22 மாநிலங்களிலும் ஆட்சியை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தேசியக் கட்சி,
நாட்டு நலனே தனது உயிர் மூச்செனவும்
எந்த ஒரு விஷயத்திலும் சமரசம்
இல்லாமலும் நேர்மையான ஆட்சியை
நடத்திக் கொண்டிருக்கும் பிரதமரை
கொண்டிருக்கும் ஒரு தேசியக் கட்சி,
எந்த ஒரு விஷயத்திலும் சமரசம்
இல்லாமலும் நேர்மையான ஆட்சியை
நடத்திக் கொண்டிருக்கும் பிரதமரை
கொண்டிருக்கும் ஒரு தேசியக் கட்சி,
இன்றைக்கு பல தேர்தல்களிலும் தனது கட்சியை வெற்றி வெற வைத்திருக்கும்
ஒரு திறமைசாலியை தலைவராக
கொண்டிருக்கும் ஒரு தேசியக் கட்சி,
ஒரு திறமைசாலியை தலைவராக
கொண்டிருக்கும் ஒரு தேசியக் கட்சி,
ஏன் தமிழ்நாட்டில் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது?
ஏன் NOTAவுடன் போட்டி போடும் அளவுக்கு
மட்டுமே தனது வாக்கு வங்கியை வைத்துள்ளது?
ஏன் NOTAவுடன் போட்டி போடும் அளவுக்கு
மட்டுமே தனது வாக்கு வங்கியை வைத்துள்ளது?
சிந்திப்போம்.
தமிழகத்தை எப்போதும் கொதிநிலையிலேயே
வைத்திருக்கிறார்கள் "போர்வையாளர்கள்".
அவர்களுக்கு நாட்டின் இறையாண்மை மீதோ, மக்களின் நலன் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்
வைத்திருக்கிறார்கள் "போர்வையாளர்கள்".
அவர்களுக்கு நாட்டின் இறையாண்மை மீதோ, மக்களின் நலன் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்
அவர்களை இனங்கண்டு அடக்கியிருந்தால்,
ஒடுக்கியிருந்தால் பாஜகவின் பலம் கூடியிருக்கும்.
ஒடுக்கியிருந்தால் பாஜகவின் பலம் கூடியிருக்கும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து செய்தி சேனல்களும் " போர்வையாளர்களுக்கு"
உதவுகின்ற இயந்திரங்களாக மாறி,
பொய்ச் செய்திகளை பரப்புகின்றன.
உதவுகின்ற இயந்திரங்களாக மாறி,
பொய்ச் செய்திகளை பரப்புகின்றன.
அத்தைகைய சேனல்கள் மீது இதுவரை
எந்த நடவடிக்கையாவது மத்திய பாஜக அரசு எடுத்தது உண்டா?
எந்த நடவடிக்கையாவது மத்திய பாஜக அரசு எடுத்தது உண்டா?
2014 முதல் மோதிஜி அரசு, மிகப் பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்களை
மேற்கொண்டும், அயல் நாட்டு உறவுகளை
மேம்படுத்தியும் இந்தியாவின் கௌரவத்தை
உலக அளவில் உயர்த்தியுள்ளதே, அவைகளைப்பற்றி தமிழக பாஜக தலைவர்கள்
மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்களா?
மேற்கொண்டும், அயல் நாட்டு உறவுகளை
மேம்படுத்தியும் இந்தியாவின் கௌரவத்தை
உலக அளவில் உயர்த்தியுள்ளதே, அவைகளைப்பற்றி தமிழக பாஜக தலைவர்கள்
மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்களா?
அதிமுகவை நம்பி மட்டுமே, தமிழகத்தில்
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் திட்டம்
சரியானதா?
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் திட்டம்
சரியானதா?
ஊழல்கட்சிகளொடு கூட்டணி இல்லை என்று அமித்ஷா சொல்லிவிட்டார். இது அதிமுகவுக்கு
பொருந்தாதா?
பொருந்தாதா?
ஒருவேளை, ரஜினிகாந்த் அவர்களை வளைத்துவிடலாம் என்று கனவு காண்கிறதா?
(எனது அரசியல் அறிவுக்கு எட்டிய வரையில், ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க
வாய்ப்பில்லை)
(எனது அரசியல் அறிவுக்கு எட்டிய வரையில், ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க
வாய்ப்பில்லை)
மத்திய பாஜக அரசிடம்தான் உளவுத்துறை
உள்பட பல புலனாய்வு ஏஜென்சிகள் உள்ளனவே, அவற்றை நாட்டு நலனை முன்னிட்டு, தமிழக சுயநல "போர்வையாளர்களுக்கு" எதிராக பயன்படுத்தி
அவர்களின் கொட்டத்தை அடக்கியிருந்தால்,
தமிழக பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்திருக்கும்

மக்கள் களைப்படைந்து விட்டனர்.
மக்கள் பாஜகவை அல்ல, மோதிஜியை
ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
மக்கள் பாஜகவை அல்ல, மோதிஜியை
ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், எதையுமே செய்யாமல்,
"நானும் திராவிடன் தான்" என்று பறை
சாற்றிக்கொள்ளும் தலைவர்களைக் கொண்ட
கட்சியாக பாஜக இருக்கும் வரையில் -
"நானும் திராவிடன் தான்" என்று பறை
சாற்றிக்கொள்ளும் தலைவர்களைக் கொண்ட
கட்சியாக பாஜக இருக்கும் வரையில் -
தமிழகத்தில் பாஜகவின் வெற்றி
ஒரு கானல் நீர்
ஒரு கானல் நீர்
அமீத் ஷா மந்திரவாதி அல்ல.
மந்திரச் சாவி
மக்களிடம்தான் உள்ளது.
மக்களிடம்தான் உள்ளது.
No comments:
Post a Comment