ஒரு சிறந்த தலைவனின் நோக்கம் என்பது.... தான் மட்டும் முன்னிலை படுத்தப்பட்டு கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல.. மாறாக தன் கூட்டத்திற்கு எது சிறந்தது என சிந்திப்பது...
ஒட்டு ஓநாய் கூட்டம் இடம் பெயர்ந்து செல்கிறது...
முன்னால் 3 ஓநாய்கள் அவை கூட்டத்தில் மிகவும் வயதான, அனுபவம் பெற்ற நோய்வாய் பட்டவை. கூட்டம் ஓட வேண்டிய சூழ்நிலை வந்தால் அவை பின்தங்கிவிட கூடாது என்று இந்த ஏற்பாடு..
அடுத்து 5 ஓநாய்கள் இவை மிக வலிமையான போராளிகள்.முன்பக்கம் ஆபத்து வரும் நேரத்தில் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தவை...
நடு பகுதியில் சாதாரண ஓநாய்கள்....
அடுத்து 5 ஓநாய்கள் இவைகளும் மிக வலிமையான போராளிகள். பின்பக்கம் ஆபத்து நெருங்காமல் உறுதிசெய்வதற்கும் பாதுகாப்பதற்கும்..
தன் குழுவை முழுக்க முன்னாடி அனுப்பி விட்டு கடைசியாக ஒற்றை ஆளாக தலைவன் ஓநாய் மொத்த கூட்டத்தையும் கண்காணித்து கொண்டு தனியாக செல்லும்...
தலைமை பண்பு மனிதனின் கண்டுபிடிப்பு அல்ல இயற்கையிடம் நாம் கற்று கொண்ட பாடம்..

No comments:
Post a Comment