Thursday, July 5, 2018

தமிழன் எவ்வளவு தலை சிறந்தவன் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் ...

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் என்னும் ஊரில், பல்லவ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய மார்கபந்தீஸ்வர்
ஆலயத்தில் , மணிகாட்டி கல் உள்ளது ...
சிறு குச்சியை கல்லின் மேல் வைத்தால்,
சூரிய ஓளிக்கேற்ப - நிழல்
மணி நேரத்தை காண்பிக்கிறது ...
— feeling proud.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...