Saturday, September 15, 2018

பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நீதிபதிகள் மீது செந்தமிழ்க்கிழார் வழக்கு.

வழக்கு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
“இந்தியாவில் நீதிபதிகள் அனைவருமே சட்டம் தெரியாத கூமுட்டைகள்.”
“ஹெல்மெட்டுக்கும், உயிர் பாதுகாப்புக்கும் சம்மந்தமேயில்லை.”
“இது போன்ற உத்தரவை பிறப்பிக்க ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் முன்பு வழக்கறிஞர்கள் மூலம் நீதிபதிகளை சந்தித்து லம்பாக லஞ்சம் கொடுத்து ஆர்டர் போடச் சொன்னார்கள். ….. இவர்களும் அதுபோல் ….. என்று சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து எதிர்மனுதாரர்களிடம் விசாரித்து முடிவு செய்ய வேண்டும்.”
“போலிசார் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இரண்டு சதவீதம் கூட ஹெல்மெட் அணியவில்லை.”
எடுபடுமா இவரது சட்டமும், வாதமும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...