Monday, September 10, 2018

பழச்சாறு குடிக்கக் கூடாது ஏன்? – பயம் தரும் தகவல் அல்ல – பயன் தரும் தகவல்.

பழச்சாறு குடிக்கக் கூடாது ஏன்? – பயம் தரும் தகவல் அல்ல – பயன் தரும் தகவல்

பழச்சாறு குடிக்கக் கூடாது ஏன்? – பயம் தரும் தகவல் அல்ல – பயன் தரும் தகவல்
என்னதான் இயற்கையான முறையில் கிடைக்கும் பழங்களில் உடல் மற்றும்
உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்தாலும் அது உள்ளத்துக்கும் உடலுக்கு நல்லதா கவே இருந்தாலும் அந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிடக் கூடாது என்பதை அறிந்து கொண்டு சாப்பிடவேண்டும். அதாவது உடற்பயிற்சி செ ய்தவுடன் இந்தபழச்சாறு குடிக்கக்கூடாது. ஏனென்றால், இந்த பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை, குடிப்பவர்களின் இரத்தத்தில் உள் ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். சிலருக்கு ஆரம்ப நிலையில் உள்ள‍ நீரிழிவுநோயின் வீரியத்தையும் அதிகப்படு த்திவிடும். ஒருவேளை பாணம் ஏதேனும் குடிக்கவேண்டு மென்று விரும்பினால் முதலில் தண்ணீர் அல்லது மூலிகை தேனீர் அல்லது இளநீர் குடிக்க வேண்டும். இவை மிகவும் ஆரோக்கியமானது.
ஆகவே பழச்சாறு குடிக்கவிரும்புவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளாத நேரங்களில் அல்ல‍து உடற்பயிற்சி செய்து நீண்டநேரம் கழித்து குடிப்பது உடலுக்கும் உள்ள‍த்துக்கும் நல்ல‍து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...