பசி எடுக்காதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால்
பசி இல்லாதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால்
பசி ( Hungry ) எடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும் அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் எனபார்கள். ஆனால்
அந்த பசியே எடுக்காமல் இருந்தால், சிரமம் தானே!
ஆகவே பசி இல்லாதவர்கள், எடுக்காதவர்கள் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது பசியை நன்றாக தூண்டி விடும் உணவு உண்ணவும் முடியும்.
மேலும் குடல் ( Intestine ) சம்பந்தமான கோளாறுகளைக்கூட குணப்படு த்தும் சக்தி திராட்சை ( Grapes )பழத்தில் அதிகளவுள்ளது என்பது வியப்புக்குரியது.
No comments:
Post a Comment