25 வயது இளம்பெண்கள் பீதி அடைய வேண்டாம் – எச்சரிக்கும் மருத்துவ உலகம்
25 வயது இளம்பெண்கள் பீதி அடைய வேண்டாம் ( Do Not Get #Panic ) – எச்சரிக்கும் மருத்துவ உலகம்
அழகையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்ற
எண்ணம் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம். ஆனாலும் இளம்வயதிலேயே வயது கூடிய தோற்றம் அதாவது இளமையில் முதுமை அடைவதற்கு கொலஜென் ( #cologne ) எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் ( #cologne ) என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம் ( #Skin ), முடி ( #Hair ), நகம் ( #nail ) மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே ( #cologneProtein ) முக்கிய மானதாகின்றது. தலைமுடி முதல் ஒவ்வொரு அங்குல சருமத்திலும், மூட்டு அசைவிலும், உணவு பாதை சீராய் இருப்பதிலும் இப்புரதம் பெரும் பங்கு வகிக்கின்றது.
பெண்களை அதிகம் பாதிக்கும் கொலஜென் ( #cologne ) பிரச்சனை
வயது கூடும் பொழுது இந்த கொலஜென் உருவாக்கம் நம் உடலில் குறைகின்றது. வயது 25-ஐ கடக்க ஆரம்பிக்கும் பொழுது உடலில் கொலஜென் அளவு குறையத் தொடங்குகின்றது. இதன் காரணமே உடல், சருமம் இவை முதுமைத் தோற்றத்தி னை காட்ட ஆரம்பிக்கின்றன. சத்தமிடும் மூட்டுகள், மெலிந்த முடி, உடையும் நகம், வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன.
* ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 1.2 சதவீதம் கொலஜென் ( #cologne ) குறைய ஆரம்பிக்கின்றது.
* அநேகமாக அது 25 வயதிற்கு மேல் ஆரம்பிக்கின்றது.
* இது 40-50 வயதுகளில் அதிகமாகின்றது.
* பொதுவில் ஒரு பெண் 40 வயதில் தன் உடலில் 20 சதவீதம் கொலஜென் இழந்திருப்பாள்.
* இது 50 வயதில் கூடுதலாகத் தெரியும்.
* 80 வயதில் 75 சதவீதம் கொலஜென் ( #cologne ) குறைந்திருக்கும்.
இதற்கு வயது கூடுவது மட்டுமே காரணம் இல்லை. முறையான உடல் உழைப்பின் மை, எடை அதிகம் போன்றவை கூட காரணம் ஆகின்றது. மேலும் கொலஜென் வெகு சீக்கிரம் உடலில் குறைவதற்கான கராணங்களாக
* போதிய நேரம் தூக்கமின்மை
* அதிக சர்க்கரை உள்ள உணவு சாப்பிடுதல்
* அடிபடுதல்
* பலவீன மூட்டுகள்
* அதிக கொலஸ்டிரால்
* அதிகம் வெய்யிலில் இருத்தல்
* நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத உணவு
* நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பது
* உணவுப் பாதை பாதிப்பு
* வைட்டமின் சி
* ஸிங்க குறைபாடு
ஆகியவைகளும் ஆகும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு ( Vitamin C Food ), பூண்டு ( #Garlic ), வெங்காயம் ( #Onion ), மஞ்சள் ( #Turmeric ), கிரீன் டீ ( #GreenTea ) போன்றவை கொலஜென் ( #cologne ) பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு பகுதியே அவரது உடலின் ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதே இந்த நோயாகும். கடுமையான சுயபாதிப்பு உடன் இணைந்த திசு குறைபாடு ஆகும். இது உடலின் எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும். மூட்டு ( Knee ), சருமம் ( #Skin ), சிறுநீரகம் ( #Kidney ), ரத்த அணுக்கள் ( #BloodCells ), இதயம் ( #Heart ), மூளை ( #Brain ) என எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும்.
15-45 வயதிற்குட்பட்டவரை அதிகமாய் இந்நோய் பாதிக்கின்றது. குறிப்பாக பெண்க ளை அதிகம் தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்திற்கான காரணங்கள் இன்னமும் ஆய்வு நிலையில் தொடர்ந்து இருக்கின்றது. பரம்பரை ( #Ancestry ), ஹார்மோன்கள் ( Hormones ), சுற்றுப்புறச் சூழ்நிலை ( #Environment ) ஆகியவைகள் முக்கிய காரணங் களாகக் கூறப்படுகின்றன.
இந்த பாதிப்பினை அடையும் 10 பேரில் 9 பேர் பெண்களாக இருக்கின்றனர். பாதிப்பு டைய பெண்கள் மாதவிடாய் ( #Menses ) முன்பு, கர்ப்பகாலம் ( #Pregnancy ) ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.
* அதிக ஒளி ( #Light )
* சில வகை கிருமிகள் ( Some #Cavities )
* வைரஸ் ( #Virus )
* அதிக மனஉளைச்சல் ( Depression )
* சில வகை மருந்துகள் ( #Some #Medicines )
* சில காயங்கள் ( #Injury )
போன்றவையும் பாதிப்பிற்கு காரணங்கள் ஆகின்றன.
நோயின் அறிகுறிகள்.
இதன் அறிகுறிகள் மற்ற சில நோய்களின் அறிகுறிகள் போலும் இருக்கும்.
* பூச்சி வடிவில் உடலில் திட்டுகள், கன்னத்தில் மற்றும் மூக்கில் இருக்கும்,
* அதிக சோர்வு ( Tired )
* மிகவும் வீங்கிய மூட்டுகள்,
* முடி கொட்டுதல் ( Hair Fall )
* அடிக்கடி ஜீரம் ( Fever )
* வெய்யிலில் சென்றாலே சரும பாதிப்பு அதிகரித்தல்,
* அதிக மனஉளைச்சல், குளிர் இருக்கும் பொழுது கை, கால் விரல்கள் வெளுப்பது (அ) வெளிர் நீலம் ஆவது,
* ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது நெஞ்சுவலிப்பது ( #ChestPain while #breathing )
* வறண்டவாய், வறண்ட கண்கள் ( Dry Tongue / Dry Eyes )
* பசியின்மை, வயிற்றுப் பிரட்டல், வாந்தி ( #Appetite, #stomach #bronze & #vomiting )
ஆகியவை இருக்கும். மருத்துவர் ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையே இதற்கு தீர்வாக அமையும். உங்கள் பெற்றோர்களின் உடல்நலம் உங்களைப் பற்றி சொல்லி விடும்.
நமது மரபணுக்கள் ( DNA ) நம் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் உங்கள் உடல் நலத்தோடு சம்பந்தப்பட்டது. அவற்றில் சிலவற்றினை பார்ப்போம்.
முகப்பருக்கள் ( #Pimples ):
அநேகர் இதன் தாக்குதலால் கஷ்டப்படுகின்றனர். உங்கள் பெற்றோருக்கு இருக்கின்றதா?
உங்கள் சரும பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். சிறிய பாதிப்பு ஏற்படும் பொழுதே சரும நிபுணரின் ஆலோசனைப் பெறுங்கள்.
* பல் சொத்தை ( #Cariestooth )
* பெரிய மருத்துவ காரணமின்றி மன உளைச்சல் ( Depression ) ஏற்படும் பொழுது மயங்குதல் ( #giddiness )
* நெஞ்செரிச்சல் ( #Heartburn / #Acidity )
* படிப்பதில் சில குறைபாடுகள் ( Some #disadvantages in reading )
* அலர்ஜி ( #Allergy )
* அடிக்கடி தலைவலி ( மைக்ரேன் / #Migraine )
* ஈறுகளில் ரத்த கசிவு ( #Blood #leaks in #gums )
* எடை ( #Obesity / #Weight )
* நீரிழவு நோய் ( #Diabetics )
* மனச்சோர்வு ( #Depression )
* கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகள் ( Some issues of #pregnancy term )
* அதிக மது பழக்கம் ( #Drinking )
* இரட்டை குழந்தை ( #Twins #double #Kids )
* இருதய பாதிப்பு ( #Heart Disease )
* வெகு சீக்கிரம் மாத விடாய் நிற்பது ( #Premature #Menopause )
* ஆஸ்துமா ( #Asthma )
* உணவுக் குழாய் பாதிப்பு ( #Esophageal #damage )
* அதிக கொழுப்பு ( #SaturatedCholesterol )
* மார்பக புற்றுநோய் ( #BreastCancer )
இவையெல்லாம் பெற்றோருக்கும் மற்றும் தாத்தா, பாட்டிக்கும் இருந்ததென்றால் அவர்களது வாரிசுகளும் மேற்கூறிய வற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்று 25 வயது தொடங்கும் இளம் பெண்களை மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
No comments:
Post a Comment