வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் பறிமுதல். அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் பைகள், சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றுதான் துரைமுருகனும், ஸ்டாலினும் கூறியது. எங்களிடம் மடியில் கனமில்லை! வழியில் பயமில்லை. இந்த சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. எங்களது தூய்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி வீட்டில் ரெய்டு நடத்த தயாரா? என்று சவால் விட்ட 24 மணிநேரத்திற்குள் வசமாக சிக்கியுள்ளனர்.
கதிர் ஆனந்தின் வேட்பு மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு அதிகம். இந்த பணமானது வேலூர் தொகுதி பட்டுவாடாவிற்கு மட்டுமா இல்லை திமுக பொருளாளராக உள்ளதால் தமிழகம் முழுமைக்கும் வினியோகிக்கவா என்ற விசாரணை நடந்து வருகிறது. இன்னும் பல திமுக பிரமுகர்களும் சிக்குவார்கள் என்று துறை சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

"யோக்கியன் வரான்! சொம்பை தூக்கி உள்ளே வை". பழமொழி சரிதானே.
No comments:
Post a Comment