திரு கருணாநிதி
திரு ஸ்டாலின்
திரு உதயநிதி ஸ்டாலின்
திரு சபரீசன்
திருமதி கனிமொழி
திரு முரசொலி மாறன்
திரு தயாநிதி மாறன்
திரு கலாநிதி மாறன்
திரு தென்னரசு
திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்
திரு துரைமுருகன்
திரு கதிர் ஆனந்த்
திரு பொன்முடி
திரு கௌதம் பொன்முடி
திரு ஆற்காடு வீராசாமி
திரு கலாநிதி வீராசாமி
எப்போதும் T R பாலு
சென்னை மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலுமே வாரிசு வேட்பாளர்கள்.
இவர்கள் அனைவருமே மிகப் பெரிய கார்ப்பரேட்கள், ஆதிக்க சக்திகள்.
சன் குழுமம், கலைஞர் குழுமம், துரைமுருகனிடம் கல்லூரிகள், நிறுவனங்கள், பொன்முடி, ஆற்காடு வீராசாமி இருவரின் குடும்பங்களுமே மிகப் பெரிய கல்வி வியாபாரிகள்,
TR பாலு கெமிக்கல்ஸ் மற்றும் கடல் சார்ந்த இயந்திரமயமாக்கப்பட்ட பல கோடி பெறுமான படகுகளுக்கு சொந்தக்காரர்.
TR பாலு கெமிக்கல்ஸ் மற்றும் கடல் சார்ந்த இயந்திரமயமாக்கப்பட்ட பல கோடி பெறுமான படகுகளுக்கு சொந்தக்காரர்.
இவர்கள் அனைவருமே ஆதிக்க சக்திகள் என்பது தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும்.
மறைந்த முதலமைச்சர் திரு எம் ஜி ஆர், கலைஞர் எந்த திட்டம் அறிவித்தாலும் அதில் அவர் குடும்பத்திற்கு எவ்வளவு ஆதாயம் என்று தெரிந்த பின்பே அறிவிப்பார் என்று சொல்வார்.
பாஜகவில் திரு ஸ்யாம் பிரசாத் முகர்ஜி,திரு தீன் தயாள் உபாத்யாயா, திரு வாஜ்பாயி,திரு அத்வானி,திரு மோடி
இவர்களின் குடும்பத்தினரின் நிழல் கூட,
அரசியலிலோ மறைமுக ஆதிக்கமோ செலுத்தியதில்லை.
இவர்களின் குடும்பத்தினரின் நிழல் கூட,
அரசியலிலோ மறைமுக ஆதிக்கமோ செலுத்தியதில்லை.
யாராக இருந்தாலும் தலைமை பதவிக்கு வரலாம்.சமீபத்தில் கர்நாடகாவில் திரு ஆனந்த் குமாரின் மனைவிக்கு பதிலாக ஒரு 27வயது இளைஞனை பா ஜ க பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தியுள்ளது.
ஆனால் திமுகவில் ஆரம்ப கால தொண்டர்களின் வாரிசுகள் இன்றும் தொண்டர்களாகவே, (அவர்கள் அறியாமலேயே அடிமைகளாகவே)
அவர்களை கேட்டால் நாங்கள் விருப்பப் மட்டும்தான் இருக்கிறோம் என்பார்கள்.அதனால்தான் அவர்கள் "அறியாமலேயே" என்று குறிப்பிடுகிறேன்.
அவர்களை கேட்டால் நாங்கள் விருப்பப் மட்டும்தான் இருக்கிறோம் என்பார்கள்.அதனால்தான் அவர்கள் "அறியாமலேயே" என்று குறிப்பிடுகிறேன்.
மக்களுக்கு என்றுமே நல்லது செய்யாத வாரிசு அரசியல் நடத்தும் திமுக தலைமை பீடம், என்றும் தங்கள் உண்மையான தொண்டர்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் திமுகவின் ஆதிக்கவாதிகள்
விளம்பரம் செய்கிறார்கள், தைரியமாக,
ஆதிக்க வாதிகளும் வேண்டாம்
அடிமைகளும் வேண்டாம்
என்று.
கலைஞர் கருணாநிதி நம்மையெல்லாம் ஒரு வார்த்தையால் அவ்வப்போது சொல்வாரே! உண்மைதான் போலிருக்கிறது.அதாவது எது செய்தாலும் தமிழக மக்கள் தாங்கி கொள்வார்கள் என்பதை குறிக்கும் வகையில்,
சோற்றால் அடித்த ___________
இம்முறை தேர்தலில் தமிழக மக்கள் மீண்டும் அதை நிரூபிப்பார்களா! இல்லை தமிழன் தன்மானம், சுய மரியாதை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கப் போகிறார்களா!
No comments:
Post a Comment