சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்தி சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாக்கவயல் கிராமத்தில் பிரசாரம் செய்தார்.அங்கு நின்ற பெண் ஒருவர் கார்த்தியிடம் நீங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வருகிறீர்கள். மற்ற நேரங்களில் வருவதில்லை இங்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தவித்த கார்த்தி வெளிப்படையாக ஒரு கருத்தை சொல்வதே சந்தோஷம். அந்தப் பெண்மணி பேசட்டும் அவர் கேட்பது நியாயம் தான் என்று தொண்டர்களிடம் கூறினார். பிரசாரம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

No comments:
Post a Comment