Friday, April 12, 2019

இந்திய மக்கள் எந்த நாட்டிலும் இன்று வரை எந்த பிரச்சினையும், பிரிவினைவாதங்களும் செய்வதில்லை -

1936-ல் பர்மாவிற்கு விஜயம் செய்த பசும்பொன் தேவர் அவர்கள் -
அங்கு பேசும்பொழுது -
"நான் இங்கு குழுமியுள்ள எனது தாய் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன்.-
இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள பர்மாவுக்கு விஜயம் செய்துள்ள நான் உங்களுக்குச் சொல்கிறேன் -
இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டுமக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக் கொள்ளுங்கள் -
இல்லையேல், எதிர்காலத்தில் பல கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும் -
இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக, அல்லது துரோகமாக செய்யாதீர்கள்-
இங்குள்ள பர்மா வாழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதும் -
அவர்கள் உணர்வுகளோடு சார்ந்து வாழ்வதும் தான் உங்கள் எதிர்காலத்திற்கும், உங்களது பிற்கால சந்ததியர்க்கும் ஒரு சுமூக உறவையும் வாழ்வையும் அமைத்திட உதவும் " - என்று பேசினார் -
இந்த அறிவுரையை கடைபிடித்து வரும் இந்திய மக்கள் எந்த நாட்டிலும் இன்று வரை எந்த பிரச்சினையும், பிரிவினைவாதங்களும் செய்வதில்லை -
ஆனால், அதே பர்மாவில் பிரிவினை பேசித் திரிந்த ரோஹின்யா முஸ்லிம்களின் கதி என்ன ஆனது என்று உலகத்திற்கே தெரியும் -
அதேபோலத்தான்,
இன்று தமிழகத்தில் -
அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களும் -
சில தீவிரவாத முஸ்லிம்களும் -
மதம் மாற்றும் கிறிஸ்துவ கும்பல்களும் -
தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்து -
சொந்த நாட்டிற்கு எதிராக போராடத் தூண்டுகின்றன-
உண்மையைக் கூறுகிறேன் -
இந்துக்கள் ஒருபுறமும் -இந்த நாசகார சக்திகள் ஒருபுறமும் திரண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது -
எந்த நாட்டிலும் பிரிவினைவாத சக்திகள் முடிவில் அழிவையே காண்பார்கள் -
அதன்படி இவர்களுடைய அழிவும் வெகு தூரத்தில் இல்லை -
இவர்களும் வெகு வேகமாகச் செல்வது கூட அதை நோக்கித்தான் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...