Saturday, March 28, 2020

பீதியை கிளப்பும் காங்கிரஸ் ஊடகங்கள்.. உடைக்கப்பட்ட போலி செய்திகள்...

1. 'ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் கொரோனாவைரஸால் பல லட்சம் பேர் பாதிப்படைவார்கள் என்று ஜான் ஹாப்கின்ஸ் அறிக்கை சொல்கிறது" என்று புரளி கிளப்பிய என்.டி.டி.வி மற்றும் பிசினஸ் இன்சைடர் செய்திக்கு, "இந்த அறிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை" என்று ஜான் ஹாப்கின்ஸ் மறுத்ததை அடுத்து என்.டி.டி.வி அந்த 'போலி செய்தியை' டிலீட் செய்துள்ளது.
போலி செய்தியின் பிதாமகனான சேகர் குப்தாவே இந்த செய்தி அசிங்கம் என்று சொல்லியிருப்பது அதிசயம். பிரஸ் கவுன்சிலின் தலைவனான சேகர் குப்தா அந்த என்.டி.டி.விக்கு கண்டனங்களை தெரிவிப்பானோ என்றால் இல்லை.
ஜான் ஹாப்கின்ஸ் 'அறிக்கைக்கு' காரணமானது (பொருளாதார) பி.ஹெச்.டி ரமணன் (கமெண்டில்). அசிங்கப்பட்ட பர்க்கா தத்.
2. அடுத்த போலி செய்தி, The Quint வலைதளத்தில் வந்த டாக்டர் கிரிதர் க்யானி 'பேட்டி' என வெளியிடப்பட்ட செய்தி. "டாக்டர் கிரிதர் க்யானி அப்படி ஏதும் பேட்டியளிக்கவில்லை The Quint வலைதளத்துக்கு" என்று அவரது AHPI அறிக்கை வெளியிட்டு, அந்த வலைதளத்தின் முகத்தில் கரி பூசியுள்ளது.
இவர்கள் போலி செய்திக்கு முடிவு வேண்டுமென்றால், இவர்கள் கைது செய்யப்பட வேண்டும். தி க்விண்ட் கட்டுரையை எழுதியவள் ஏற்கனவே ஒரு போலி செய்தியை வெளியிட்டு அதன் காரணமாக ஒரு ஜவானின் தற்கொலைக்கு காரணமானவள். இராணுவம் அவளை விட்டு விட்டது நடவடிக்கை எடுக்காமல்.
கொரோனாவைரஸ் தொற்று நோயை விட கொடுமையானவை ஊடகங்கள்.
Misleading article from The Quint on COVID-19 referring Dr Girdhar Gyani,DG.AHPI -Interview Dated 27.3.2020 - Association of Healthcare Providers (India) - AHPI
https://twitter.com/ahpi_india/status/1243598293340430341
#PIBFactcheck : An online news portal has carried an interview with DG, AHPI claiming that India is in Stage 3 i.e. community transmission stage of #COVID2019india . It is clarified that this is misleading and has been denied by the concerned person himself
https://twitter.com/PIB_India/status/1243830331830124548
The use of our logo was not authorized in this case and JHU is engaging with CDDEP on it. Thank you. - Johns Hopkins University
https://twitter.com/JohnsHopkins/status/1243273073756901383
Here we go...pandemic entrepreneurs being called out. Shameful this. Criminal too. Spreading panic in a country of 1.36 billion...whatever the purpose...
https://twitter.com/ShekharGupta/status/1243789645407608833
Based on a Johns Hopkins update, we have deleted the IANS story on this report.
https://twitter.com/ndtv/status/1243797216357019649

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...