Monday, March 30, 2020

அடுத்த_வேலை_சோற்றுக்கே_வழி_இல்லாமல்_நிற்கும்_மக்களிடம்_நிதி_கேட்பது_நியாயமா. 🤫🤫🤫🤫

ஒரு மாற்று யோசனை :
மத்திய அமைச்சர்கள் தலா 500 கோடி
இணை அமைச்சர்கள் தலா 250 கோடி
.
மாநில முதலமைச்சர்கள் தலா 1000 கோடி
துணை முதலமைச்சர்கள் தலா 500 கோடி
மாநில அமைச்சர்கள் தலா 100 கோடி
மாநில இணை அமைச்சர்கள் 50 கோடி
.
ஆளும் கட்சி, எதிர் கட்சி M.P தலா 10 கோடி
ஆளும் கட்சி, எதிர் கட்சி M.L.A தலா 5 கோடி
.
நாடு முழுவதும் உள்ள :
மாநகராட்சி மேயர்கள் 10 கோடி
ஆளும் கட்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் 50 லட்சம்
நகராட்சி சேர்மன்கள் 5 கோடி
ஆளும் கட்சி நகராட்சி கவுன்சிலர்கள் 10 லட்சம்
பேரூராட்சி தலைவர்கள் 5 லட்சம்
ஒன்றிய கவுன்சிலர்கள் 5 லட்சம்
ஊராட்சி தலைவர்கள் 1 லட்சம்
.
ஆளும் கட்சி மாநில நிர்வாகிகள் 1 கோடி
எதிர் கட்சி மாநில நிர்வாகிகள் 10 லட்சம்
ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்கள் 5 கோடி
எதிர் கட்சி மாவட்ட செயளாலர்கள் 50 லட்சம்
ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர்கள் 10 லட்சம்
ஆளும் கட்சி நகர் செயளாலர்கள் 10 லட்சம்
ஆளும் கட்சி வட்டச் செயலாளர்கள் 10 லட்சம்
ஆளும் கட்சி கிளைச் செயளாலர்கள் 10 ஆயிரம்
.
முன்னாள் பிரதமர்கள் 500 கோடி
முன்னாள் முதல்வர்கள் 250 கோடி
முன்னாள் மத்திய அமைச்சர்கள் 50 கோடி
முன்னாள் மாநில அமைச்சர்கள் 10 கோடி
.
முன்னாள் M.P, M.L.A தகுதிக்கு ஏற்ப ...
.
என்று முக்கிய அரசியல்வாதிகளின் சொந்த பணத்தை மட்டும்
"கட்டாய அவசர கால நிதியாக" பெற்றாலே போதுமே
கொடுக்காதவர்கள் பதவி பறிக்கப்படும் என்று அறிவிப்பு செய்தால்,
கேட்டதை விட இரு மடங்கு நிதி வந்து குவியும்.
நோயை குணப்படுத்தி மக்களின் பசியையும் போக்கிவிடலாமே .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...