ஒட்டு மொத்த இந்தியாவிலும் சீன வைரஸ் தாக்குதல் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளா.
ஆரம்பத்தில் ... அதை கட்டுப்படுத்த சரியான கண்காணிப்பு & நிர்வாக நடவடிக்கைகளை எடுக்காமல் பரவ விட்டு விட்டு ... இன்று தடுமாறிக் கொண்டிருப்பதும் கேரளா தான்.
ஆனால் ... சீன வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மிக சிறப்பாக செய்கிறார் பினராயி என்கிற பிரச்சாரத்திற்கு மட்டும் குறைவில்லை !
கேரளாவில் சீன வைரஸ் தாக்குதல் அதிகம் இருக்கும் மாவட்டம் காசர்கோடு என்று தெரிகிறது.
இங்கிருந்து பலர் ... கர்நாடகாவின் ... மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளை சிகிச்சைக்கு நாடுவதாக அங்கிருந்து வரும் குரல்கள் புகாரளிக்கின்றன.
கேரளாவிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ..திருப்பி அனுப்பப்பட்டு ... சாலைகளில் காத்துக்கிடக்கிறார்கள்.
இத்தகைய செயல் பாடுகளின் மூலம்,
தங்கள் மாநிலத்தின் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணக்கு, மற்றும் சிகிச்சைக்கான சுமையை குறைக்க வழி பார்க்கிறது கேரளா ... என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
தங்கள் மாநிலத்தின் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணக்கு, மற்றும் சிகிச்சைக்கான சுமையை குறைக்க வழி பார்க்கிறது கேரளா ... என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
இம்ரானுக்கு அமைதிக்கான நோபல் என்பதை போன்ற அபத்த பிரச்சாரம் தான் ...
நிர்வாகத்தில் சிறந்தவர் பினரயி என்கிற பிரச்சாரமும் .
நிர்வாகத்தில் சிறந்தவர் பினரயி என்கிற பிரச்சாரமும் .
No comments:
Post a Comment