*🔵இந்தியப் பிரதமர் நாட்டு மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறார்.🙏🏽🙏🏽🔵*
*🟣அமெரிக்க ஜனாதிபதி சீன நாட்டின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.🟣*
*🔵கனடா நாட்டு பிரதமரின் மனைவி படுக்கையில் இருந்தவாறே கண்ணீரோடு பேட்டி கொடுக்கிறார்*.
*🔵இங்கிலாந்து இளவரசர் கொரோனாஎன்ற கொடிய தொற்று* *நோயால்* *பாதிக்கப்பட்டு*
*தனிமைப்படுத்தப்* *பட்டிருக்கிறார்*.
*தனிமைப்படுத்தப்* *பட்டிருக்கிறார்*.
*🔴இத்தாலி பிரதமர் இறந்தவர்களை அடக்கம் பண்ண எங்களிடத்தில் இடமில்லை ஆட்களுமில்லை என்று பொது இடத்தில் கதறுகிறார்.🔴*
*🔵உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிற து ?🔵*
*🟣அண்ட சராசரங்களையும் ஆளுவோம் என்று மார்தட்டிய வல்லரசு நாடுகள் இன்று கண்ணுக்கு புலப்படாத வைரஸை கண்டு அஞ்சி நிற்கின்றன.🔴*
*சூரியனையும் சந்திரனையும் செவ்வாயையும் புதனையும் அணு அணுவாய் ஆராய்ச்சி செய்த மனித குலம் செய்வதறியாது கலங்கி நிற்கிறது.*
*🔵செவ்வாய் கிரகத்தில் குடியேறப்போகிறோம் என்ற மனித இனம் பூமியில் வாழ வழியின்றி திகைத்து நிற்கின்றது🔵.*
*🟣நாட்டையும் நாட்டின் தலைவர்களையும் பாதுகாக்க குண்டு துளைக்காத வாகனங்களை உற்பத்தி செய்த மனித ஆற்றல் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கொத்து கொத்தாய் செத்து மடிகிறது.*🟣
*🟣உலகம் இவ்வளவு தான்.*
*🔵இங்கே எவனும் உயர்ந்தவனும் இல்லை. தாழ்ந்தவனும் இல்லை.*
*தன் மதம் தான் உயர்ந்தது , தன் சாதிதான் உயர்ந்தது என்று கூறும் அறிவாளிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்🔵🔵*
*தன் மதம் தான் உயர்ந்தது , தன் சாதிதான் உயர்ந்தது என்று கூறும் அறிவாளிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்🔵🔵*
No comments:
Post a Comment