Friday, March 27, 2020

ஆண்டவனிடம் பிரார்த்திப்போம்...இன்று உங்களால் நாங்கள்...

வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்பும் பொழுது, போருக்கு புறப்படும் ஒரு ஒரு ராணுவ வீரனின் மனநிலையில்தான் கிளம்புகிறோம். இதே ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு திரும்புவோமா என்பது குறித்து எந்த உறுதியும் இல்லை. உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க் உள்ள வேலைதான், தெரிந்தே தான் இந்த வேலைக்கு வருகிறோம். உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு போகாதே என உறவினர்கள் சொல்லும் போது மனசு கேட்க மாட்டேங்கிறது. நாங்கள் இப்படித்தான், பணியின் மீதான காதல் காதல் மட்டுமே எங்கள் மனதில்...
நர்ஸ்.
Salute sisters.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...