மோடி என்ன செய்தார் என்று பார்ப்போம்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா இந்தியாவில் கட்டுக்குள் வந்தது எப்படி?
அமெரிக்கா உலக வல்லரசு தொழில்நுட்ப சக்கரவர்த்தி என உலகாளும் நாடு. இன்று அங்கு 80000. அயிரத்தை தாண்டியது நோயாளிகளின் எண்ணிக்கை, பல்லாயிரக்கணக்கான பலி.
ஆனால் இந்தியாவில் ?
மூன்று இலக்கத்தை தாண்டவில்லை நோயாளிகளின் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை இறப்பு எண்ணிக்கை,
மூன்று இலக்கத்தை தாண்டவில்லை நோயாளிகளின் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை இறப்பு எண்ணிக்கை,
இத்தனைக்கும் அமெரிக்காவை விட நாம் 3.5 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.
எப்படி சாத்தியமானது இந்த கொரோனா கட்டுப்படுத்தல் இந்தியாவில்?
வேறு ஒன்றும் பெரிய காரணமில்லை,
மோடி என்ற ஒற்றை மனிதன் தான் காரணம்.
பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் முக்கியம் என்று என்னினார்.
நாட்டு மக்கள் உயிரோடு இருந்தால் தானே பொருளாதாரம் இந்த நாட்டில் இருக்கும் என்று என்னினார்.
அதானாலேயே கொரோனாவின் சங்கிலித்தொடரை அறுத்து எறிய 21 நாட்கள் மொத்த தேசத்திற்க்கும் பூட்டு போட்டார் நாட்டை காத்தார்.
வேறு எந்த நாட்டிலும் முன்னெச்சரிக்கையாக இந்த மாதிரி நடவடிக்கை எடுக்கவில்லை. நோய் வந்த பிறகே அவர்கள் நடவடிக்கை எடுத்தனர், நம் பிரதமர் பொருளாதாரத்தை பிறகு பார்த்துக்கொள்கிறேன் முதலில் என் மக்களின் உயிர் தான் முக்கியம் என்று என்னினார்.
இப்படி ஒரு பிரதமர் கிடைக்க இந்த தேசம் என்ன தவம் செய்ததோ தெரியவில்லை. இன்று நாம் நல்ல தலைவனின் பாதுகாப்பில் பத்திரமாய் இருக்கிறோம்.
ஜெய் ஹிந்த்
நன்றி 🙏🏼🚩🇮🇳
நன்றி 🙏🏼🚩🇮🇳
No comments:
Post a Comment