Saturday, May 2, 2020

பொய்யாய் திரித்து சொன்னால் நம்புவதற்கு நான் முரசொலி படிக்கிற தத்தி இல்லை.

கருணாநிதிக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கம்யூனிஸ்ட் மீட்டிங்க்கு போனால் தன்னை விட ஒரு ஆகச்சிறந்த கம்யூனிஸ்ட் உலகத்தில் இல்லை என்பார். நிருபர்கள் விழா என்றால் தன்னை ஒரு பத்திரிகைக்காரன் என்பார் சினிமாகாரர்கள் கூப்பிட்டால் கலையுலகின் தவப்புதல்வன் என்று தன்னை கூறி கொள்வார். (நல்ல வேளை விலைமாதர்கள் ஒரு சங்கம் ஆரம்பித்து இவரை ஆண்டு விழாவிற்கு கூப்பிடவில்லை அப்படி கூப்பிட்டு இருந்தால் அங்கே என்ன சொல்லிருப்பார் என்று யோசிக்கக்கூடாது) அது கலைஞருக்கு மட்டும் இருந்த வியாதி என்று நினைத்திருந்தேன் இப்பொழுது தான் தெரிந்தது அது ஒரு குடும்ப வியாதி என்று. இன்று எதேச்சையாக துக்ளக் பொன்விழா மலரை புரட்டி கொண்டிருந்தேன் அதில் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துமடல் கண்ணில் பட்டது. இறந்து போன சோவிற்கு பொன்விழா வாழ்த்து கூறி முதல் பாராவில் உளறியவர் மூன்றாவது பாராவில் தன்னை ஒரு துக்ளக் வாசகர் என்று வேறு சொல்லிருந்தார். - இதை படித்துவிட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியாத கையறுநிலையில் இருந்தேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...