2001 - தேர்தலில் 31 எம்.எல்.ஏக்கள்
2006 - தேர்தலில் 96 எம்.எல்.ஏக்கள்
2011 - தேர்தலில் 23 எம்.எல்.ஏக்கள்
2016 - தேர்தலில் 89 எம்.எல்.ஏக்கள்
கடந்த 4 சட்டப்பேரவை (20 ஆண்டுகள்) தேர்தல்களிலிலும் தி.மு.க. பெற்ற மொத்த இடங்கள் 239 எம்எல்ஏக்கள்.
ஆனால் அதிமுக
2001- தேர்தலில் 132 எம் எல் ஏக்கள்
2006 - தேர்தலில் 61 எம்எல்ஏக்கள்
2011 - தேர்தலில் 150 எம்எல்ஏக்கள்
2016 - தேர்தலில் 134 எம்எல்ஏக்கள்
-என ஆக மொத்தம் 477 எம்எல்ஏக்கள்..
திமுக 20 வருடமாக வாங்கிய எம்எல்ஏக்களை விட 238 எம்எல்ஏக்களை அதிமுக பெற்றுள்ளது.
திமுகவை தமிழக மக்கள் மிக சரியாக புரிந்து வைத்துள்ளார்கள்..
2021-லும் தமிழகத்தில் கழக ஆட்சியே..
#இதயதெய்வம் #அம்மா அவர்கள் கூறியது போல இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் #அஇஅதிமுக - தான்..
No comments:
Post a Comment